Author Archives: weshine

  • 0

Daily Current Affairs 27 June 2021

Get More Info

Daily Current Affairs in Tamil

ஜூன் 27

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் அடுத்தாண்டு நாட்டுக்கு அர்ப்பணிப்பு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல் என்ற பெருமையை ஐஎன்ஸ் விக்ராந்த் பெற்றுள்ளது.
    • இந்த கப்பல் கேரள மாநிலம் கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
    • இந்தியா தயாரித்துள்ள முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவதை யொட்டி இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும்.சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணமாக இந்த விமானம் தாங்கி கப்பல் இருக்கும். இந்த கப்பல் மூலம் இந்தியா கடல்சார் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

  • ஆந்திராவில் அரசுப்பணிகளுக்கான நேர்முகதேர்வு களைரத்து செய்து ஆணை குரூப் 1 வேலை முதற்கொண்டு அனைத்து அரசு பணிகளுக்கும் எழுத்து தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் புதிய அரசாணையை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

  • வருமானவரி சட்டத்தின் கீழ் உள்ள இணக்கங்களுக்கான கடைசி தேதிகளை அரசு மேலும் நீட்டித்துள்ளது. கோவிட்-19 சிகிச்சைக்கான செலவு மற்றும் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட இறப்புக்கு பெறப்பட்ட உதவித்தொகைக்கான வரிவிலக்கையும் அது அறிவித்துள்ளது.
    • கோவிட்-19 சிகிச்சைக்கு ஏற்பட்ட செலவுகளை எதிர்கொள்வதற்காக தங்களது நிறுவனங்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து நிதி உதவியை வரிசெலுத்துவோர் பலர் பெற்றிருக்கின்றனர். நிதி ஆண்டு 2019-20 மற்றும் அதை தொடர்ந்துவரும் வருடங்களில் இவ்வாறு பெறப்பட்டபணத்திற்கு வருமானவரியில் இருந்து விலக்களிக்கRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 27

English Current Affairs

NationalNews

  • Indian Navy to get its first ever indigenous aircraft carrier IAC-1 Vikrant next year
    • India’s first indigenously built aircraft carrier Vikrant, boasting of 75% homegrown content, will be commissioned next year, Indian defence minister Rajnath Singh said on Friday after a visit to the Southern Naval Command in Kochi.
    • Describing the Indigenous Aircraft Carrier (IAC) as “India’s pride and a shining example of Atmanirbhar Bharat. commissioning of the IAC next year will be a befitting tribute to 75 years of India’s independence
    • IAC would be commissioned as INS Vikrant in the first half of 2022.

  • AP Govt dispenses with interviews for recruitments in government service
    • The new system, wherein only written examinations would be conducted for all categories of posts, including Group-1 services.  the Andhra Pradesh government issued a formal order dispensing with the process of interviews for all future recruitments into government service, including the executive posts.

  • No tax on Covid related aid for recipient says Finance minister
    • The government won’t levy any income tax on financial aid received by an individual from an employer or others for treatment of covid-19, the finance ministry said on Friday.
    • In addition, any financial assistance received by family members of a person who has died from the viral disease will not be subject to income tax.
    • The ministry also announced time extensions for various statutory obligations of taxpayers including for linking permanent account number (PAN) with Aadhaar and for employers to issue tax deducted at source statements to staff.aid received by family members of a deceased person, the tax relief will be applicable up toRead More…

  • 0

Daily Current Affairs 26 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 26

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • வடமேற்கு சீனாவில் விஞ்ஞானிகள் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான” ஒரு பெரிய வகை காண்டா மிருகத்தின் புதைபடிவ ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • இது நம் பூமிக்கோளில் சுற்றித் திரிந்து உலாவிய மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றாகும். இத்தகவல் “திஜர்னல் கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி” (The Journal Communications Biology) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காண்டா மிருகத்தின் பெயர் பராசெராதேரியம் லிங்க்சியன்ஸ் (Paraceratheriumlinxiaense) என்பதாகும்.
    • இதன்எடை 21 டன். இந்த காண்டாமிருகம், சுமார் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கலாம் என அனுமானிக்கின்றனர்.

  • கடந்த நூற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியலை சீனாவை சேர்ந்த ஹ_ரன் என்ற ஆய்வு நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது. மொத்தம் 50 பேர் கொண்ட இப்பட்டியலில் டாடா நிறுவனத்தை தொடங்கியவரும், மறைந்த தொழிலதிபருமான ஜாம்சேட்ஜிடாடா முதலிடத்தை பிடித்துள்ளார்.
    • தனது வாழ்நாளில் அவர் ஏழை, எளியவர்களுக்காக 102 பில்லியன் டாலரை (ரூ.7 லட்சம் கோடி) வழங்கி இருக்கிறார். இந்த தொகையானது இலங்கை, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் ஜிடிபியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்) விட அதிகமாகும்.

  • திபெத் தன்னாட்சிப் பகுதியில் இருந்து அருணாசல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிக்கு முதல் முறையாக முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புல்லட் ரயிலை சீனா வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.
    ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, வரும் ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திபெத்தலை நகர் லாசாவில் இருந்து அருணாசல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள நியிங்சி வரை 435.5 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் ரயில் வெள்ளிக்கிழமை காலைRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 26

English Current Affairs

International News

  • This Prehistoric Giant Rhino Was ‘Taller Than a Giraffe’
    • The giant rhinoceros roamed Eurasia sometime between 20 million and 35 million years ago. The extinct behemoth stretched over 26 feet long and weighed almost as much as five elephants. Now, paleontologists have unearthed partial remains of a new species of giant rhino in China, according to a study published last week in the journal Communications Biology
    • Giant rhino (Paraceratheriumlinxiaense)

  • Jamsetji Tata ranked the world’s top philanthropist in past 100 years, two Indians in the top 50
    • Indian business doyen Jamsetji Tata has emerged as the world’s largest philanthropist in the last 100 years, donating $102 billion, as per a report prepared by Hurun Research and EdelGive Foundation.
    • The other Indian on the list is Azim Premji of Wipro, who has virtually given his entire fortune of $22 billion for philanthropic causes.

  • China launches first bullet train in Tibet, close to Indian border
    • China on Friday operationalised its first fully electrified bullet train in the remote Himalayan region of Tibet, connecting the provincial capital Lhasa and Nyingchi, a strategically located Tibetan border town close to ArunachalRead More…

  • 0

Daily Current Affairs 25 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 25

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • மிசோரத்தின் விளையாட்டுதறை அமைச்சர் ஐஸ்வால் ஈஸ்ட் -2 சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு 1 லட்சம் என அறிவித்தார்

  • கொலம்பியாவில் உலகின் மிக அதிக வகை பட்டாம் பூச்சி இனங்கள் உள்ளன.
    உலகில் உள்ள அனைத்து பட்டாம்பூச்ச pஇனங்களில் 20மூ இங்கு வசிக்கின்றன என லண்டனின் உள்ள மியூசியத்தின் ஆய்வு முடிவாகும்.
    கொலம்பியாவில் 200க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.

 

  • அர்மேனியா பிரதமராக நிகோல் பாஷினியன் தேர்ந்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 25

English Current Affairs

International News

  • The Sports Minister of Mizoram has announced a cash incentive of Rs. 1 lakh for parents having maximum number of children in Aizawl East-2 assembly constituency. This announcement was made on Father’s day on the backdrop of increasing infertility and decreasing growth rate in the district.

  • Colombia has the world’s largest variety of butterfly species Colombia is home to the world’s largest variety of butterflies, approximately 20 per cent of all known species, according to a study published Tuesday by the Natural History Museum in London. More than 200 butterfly species are found only in Colombia.
  • Armenian Prime Minister Nikol Pashinyan’s party won a majority in the snap parliamentary elections with 53.9 percent of the vote, as per official results declared onRead More…

  • 0

Daily Current Affairs 24 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 24

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • பஞ்சாப் மாநிலம் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கை ஒரு பகுதியாக ஃபதே திட்டம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது.
    இந்தத் திட்டத்தின் கீழ் அம்மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

  • இந்தியாவும் ஃபிஜி நாடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    இரு நாடுகளும் பால் வளம், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் கையெழுத்திட்டனர்.

  • இந்தியா மற்றும் பூட்டான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
    இந்த ஒப்பந்தத்தில் சுற்றுச்சுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய பகுதிகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 23 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 23

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் உலக அளவிலான அந்நிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019-ல் 1.5 ட்ரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 1 ட்ரில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
    • அதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 2019-ம்ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் 51 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 64 பில்லியன் டாலர் (ரூ.4.74 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஈர்த்துள்ள முதலீடு 5-வது பெரிய முதலீடு ஆகும்.

  • உலகிலேயே முதல் முறையாக சீனாவில் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை.
    • இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 43மூக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
    • சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

 

தேசிய செய்திகள்

  • ஐக்கிய நாடுகளின் வர்த்தக மன்றத்தில் நிகழ்ந்த மாநாட்டின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் உரையாற்றிய போது பெரிய நாடுகளின் மத்தியில் இந்தியாவில் தனிநபர் கார்பன் டை ஆக்சைடு மிகவும் குறைவு என கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள் 450 மெகாவாட் திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை இந்தியா அடைவதில் இலட்சியமாகக் கொண்டு உள்ளது எனக் கூறியுள்ளார்.
    • மேலும் இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் தங்களின் நிலையான உலகை உருவாக்க வர்த்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய பேச்சு வார்த்தைகளைRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 22 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 22

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
    • ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.
    • அதிபர் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி போட்டியிட்டார்.
    • இந்நிலையில், ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்து இந்தியா இரண்டு நாள் உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. பிரிக்ஸ் நாடுகளை உள்ளடக்கிய உச்சி மாநாடு 2021 ஜீன் 22 அன்று தொடங்கும். இந்த மாநாடு இணைய வாயிலாக நடத்தப்படும். இந்த மாநாட்டில் பசுமை ஹைட்ரஜனின் எதிர்கால பங்களிப்பைப் பற்றி விவாதிக்கப்படும்.

 

தேசிய செய்திகள்

  • இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம்.
    • 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு (GER) 50%–ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், கடந்த ஆண்டிலேயே தமிழ்நாடு 50மூ இலக்கை அடைந்திருப்பது பெருமிதத்துக்குரியது. சமீபத்தில், 2019-2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சராசரியாக 27.1% மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
    • GER (Gross Enrollment Ratio) – உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு.
    • 2019-20-ல் GER உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு பட்டியலில் 51.4 சதவிகிதத்துடன் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 75.8 சதவிகிதத்துடன் சிக்கிம் முதல் இடத்திலும், 52.1 சதவிகிதத்துடன் சண்டிகர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, நாட்டின் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடுRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 21 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 21

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு கவனம் பெற்றுள்ளது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்க காப்பால் செய்யப்பட்ட கண் கண்ணாடியை பரிசளித்துள்ளார்.
    • அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
    • பல்வேறு முக்கியத் தலைவர்களுடான சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம்.
    • புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • லத்தீன் அமெரிக்க நாடுகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • ‘லாம்ப்டா’ என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது.
    • இந்த வகையான லாம்ப்டா வைரஸ் 29 அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.
    • குறிப்பாக அர்ஜெண்டினா, சிலி போன்ற நாடுகளில் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது.
    • உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்பா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும் போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ்களுக்கு பெயரையும் வெளியிட்டது.
    • இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸீக்கு லாம்ப்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

  • கடற்கொள்ளை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் த்ரிகண்ட், ஐரோப்பிய யூனியன் நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றின் கடற்படையுடன் இணைந்து ஜீன் 18ல் கூட்டு போர்ப் பயிற்சியை தொடங்கியது.
    • இந்த பயிற்சி ஏடன் வளைகுடா பகுதியில் 2 நாள்கள் நடக்கிறது.
    • இதில் 4 நாடுகளை சேர்ந்த 5 போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன.
    • இத்தாலி கடற்படை கப்பல் ஐடிஎஸ் கராபினெரி, ஸ்பெயின் கடற்படை கப்பல் இ எஸ்பிஎஸ் நவாரா, பிரான்ஸ் கடற்படையின் 2போர் கப்பல்கள், எப்எஸ்டானெரி மற்றும் எப்எஸ்சர்கஃப் ஆகியவை இந்த பயிற்சியில்Read More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 20 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 20

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை முதல் முறையாக அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது.
    • 5 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ள சீனா இதுவரை இல்லாத வகையில் 380 கி.மீ தொலைவுக்கு அவர்களை அனுப்பியுள்ளது.
    • விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதானப் பகுதியாக தியான்ஹே ஏப்ரல் 29ல் விண்ணில் செலுத்தப்பட்டது.
    • ஆய்வு நிலையத்தை நோக்கி 3 வீரர்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
    • 3 வீரர்களும் 3 மாதங்கள் தியான்காங் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
    • 2019 ல் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூர பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுகலத்தை சீனா முதல் முறையாக தரையிறக்கியது.
    • சீனாவின் சாங்கே-5 ஆய்வுக்கலம், நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது.
      .

  • இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் ரூ.740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது.
    • 2030ம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபு சாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி, இலங்கை அரசுக்கு சுமார் ரூ.740 கடனுதவி வழங்கியுள்ளது.
    • இதற்கான ஒப்பந்தம் ஜீன் 16ல் கையெழுத்தானது.
    • சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று 2018 ல் உருவாக்கியது. அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது.

  • ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகில் 3வது பெரிய வைரம் கண்டறியப்பட்டுள்ளது.
    போட்ஸ்வானா உலகின் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று.

    • இந்நிலையில் போட்ஸ்வானாவில் சமீபத்தில் எடை அதிகமுள்ள வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
      இதன் எடை சுமார் 1098 கேரட் ஆகும். உலகின் கண்டறியப்பட்ட 3வது பெரிய வைரம் இதுவாகும்.
    • உலகில் 2வது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில் 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1109 கேரட் ஆகும்.
    • உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3106 கேரட் அளவுRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 19 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 19

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறை உருகும் அபாயம் குறித்து ஏற்கனவே சர்வதேச அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • இது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் குழுவின் தலைவர் மார்கஸ் ரெக்ஸ் தற்போது பனிப்பாறை உருகத் தொடங்கி விட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • கோடை காலத்திலும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உருகிய ஐஸ் பாளங்கள் இப்போது மறைத்துள்ளது. பனி உருகுவதன் முதல் அடையாளம் என மார்கஸ் குறிப்பிட்டுள்ளார்.

  • உலக கொடுப்பனவு குறியீட்டு (World Giving Index) 2021 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா, உலகின் 14வது தொண்டு நாடாக உள்ளது.
    • இந்தோனேசியா முதலிடத்திலுள்ளது.
    • இந்தோனேசியா ஒட்டு மொத்தமாக 69% குறியீட்டு மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது.
    • கென்யா, நைஜீரியா, மியான்மர் மற்றும் ஆஸ்திரேலியா முறையே முதல் 2, 3, 4, 5 ம் இடத்தில் உள்ளன.

 

தேசிய செய்திகள்

  • கரோனா முன்களப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய பயிற்சி வகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஜீன் 18ல் தொடங்கி வைக்கிறார்.
    • கரோனா தொற்றின் வரும் 3வது அலையை சமாளிக்கவும், 3வது அலை உச்சக்கட்டத்தை அடையாமல் தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலையை கரோனா முன்களப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டள்ளது.
      பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு இந்தப் பயிற்சி
    • வழங்கப்பட்டுள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்களில் இதற்காக 111 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அடிப்படை பராமரிப்பு உதவி, அவசர கால உதவி கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பொது மக்களிடம் சேகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட 6வகை பயிற்சிகள் இதில் அடங்கும்.
    • ரூ 276 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிRead More…

 

All Month Current Affairs PDF  Here


  • 0

Daily Current Affairs 18 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 18

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ‘விவாடெக்’ அமைப்பின் 5வது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு விவாடெக் என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2016 ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
    • 5வது மாநாடு ஜீன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
      இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி ஜீன் 16ல் பிரதமர் மோடி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
    • ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பர்க், மைக்ரோ சாஃப்ட் தலைவர் பிராட்ஸ்மித் உள்ளிட்ட தொழில்துறை தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

  • இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    • எல்லை விவகாரங்களில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
    • இந்நிலையில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் சார்பில் அணு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
    • அதில் உலகம் முழுவதிலும் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
      அவற்றில் 90% ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மட்டுமே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், வடகொரியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன.
    • அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவகனைகளை தயாரிப்பதற்காக அதிசெறிவூட்டப்பட்ட யுரேனியம் புளுட்டோனியம் ஆகிய கதிரியக்கப் பொருள்களை நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
      இந்தியா, இஸ்ரேல் ஆகியவை புளுட்டோனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.
    • பாகிஸ்தான் யுரேனியத்தை கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கிறது.

தேசிய செய்திகள்

  • டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 ல் உரையாற்றுகிறார்.
    உலகளாவிய யோகா மாநாடு 2021ன் தொடக்க விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ்வர்தன் உரையாற்றினார்.

    • இந்நிகழ்ச்சியை “மோக்சயதன் யோக்சன்ஸ்தான்” மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு மற்றும் இந்திய கலச்சார உறவுகள் கவுன்சில் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
    • ஜீன் 21, 2021 7வது சர்வதேச யோக நாள்Read More…

 

All Month Current Affairs PDF  Here


Get More Info