Daily Current Affairs 02 July 2021

  • 0

Daily Current Affairs 02 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 02

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இத்தாலியில் ஜீ 20 வெளியுறவுதுறை அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. கிரீஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெய்சங்கர், அங்கிருந்து ஜி-20 அமைச்சர்கள் மத்தியிலான மாநாட்டில ;பங்கேற்க இத்தாலி வந்தார்.
    • நோக்கம் : தொற்றுநோயைத் தொடர்ந்து ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் உலகப் பொருளாதாரத்தை புதுப்பிப்பது மற்றும் ஆப்பிரிக்காவில் நிலையான வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது.
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

தேசிய செய்திகள்

  • காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் ட்ரோன்களை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு விமானப்படை தளத்தில் கடந்த 27-ம் தேதி 6 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். ஆளில்லா சிறியரக விமானம் (ட்ரோன்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில்ல ஷ்கர்-இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

  • இந்தியாவின் நாலாவது கரோனா தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு ஊசியை தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளது.
    • இந்தியாவில் மூன்று கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன அவை:
    • பாரத் பயோ டெக் – கோவக்சின்
    • சீரம் இன்ஸ்டிட் யூட் ஆஃப் இந்தியா – கோவிஷீல்ட்
    • ரஷ்யாவின் – ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உபயோகத்தில் உள்ளன
    • தற்போது புதிதாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளுக்கு இந்தியாRead More…

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info