Daily Current Affairs 28 June 2021

  • 0

Daily Current Affairs 28 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 28

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • அனைத்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும் ‘ட்ரோன்’ மூலம் வீடியோ பதிவு செய்வது கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
    • நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் வெளிப்படைத் தன்மை, சமீபத்திய தொழில் நுட்பம் ஆகியவற்றை அதிகரிக்க ‘ட்ரோன்’கள் மூலமான வீடியோ பதிவை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
    • நெடுஞ்சாலை திட்டப் பணிகளை மேற்பார்வை ஆலோசனைக் குழு தலைவர் முன்னிலையில் ‘ட்ரோன்’ மூலம் வீடியோ எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் ‘டேட்டாலேக்’-ல் பதிவேற்றம் செய்யப்படும்.

  • கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது, அதன்படி, ஒன்றிய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் 135 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும். 2020ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 18 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 94 கோடியாகஉள்ளது. இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்க 188 கோடி தடுப்பூசிகள் தேவை.

  • மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் மின்னணு நீதிமன்ற சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை மேம்படுத்த மத்திய சட்ட அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நில மோசடிகளை தடுக்க முடியும். நில மோசடி தொடர்பான வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் மின்னணு நீதிமன்ற சேவையுடன் நில ஆவணங்களை இணைக்கும் பணிநிறைவு பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஹரியாணா மாநிலமும் விரைவில் இணைய உள்ளது.
    • மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அசாம், திரிபுரா, அருணாச்சலபிரதேசம், மிசோரம், நாகாலாந்து, இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றங்களில் நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணிநடை Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

June 28

English Current Affairs

NationalNews

  • NHAI makes drone usage mandatory for recording status of new highway projects
    • The National Highways Authority of India (NHAI) has made usage of drone mandatory for recording development, construction, operation and maintenance of all national highways.
    • These videos will be permanently stored on the ‘Data Lake’, they can also be used as evidence during the dispute resolution process before arbitral tribunals and courts.
    • To enhance transparency, uniformity and leverage latest technology, NHAI has made mandatory use of drones for monthly video recording of National Highway projects during all stages of Development, Construction, Operation and Maintenance.

  • 135 crore vaccines will be available between August 2021 and December 2021
    • Central Government,  has informed the Supreme Court that between August 2021 and December 2021, a total of 135 crore vaccines will be available in India.
    • According to the 2020 census, the number of people over the age of 18 in India is 94 crore. They need 188 crore vaccines to provide 2 doses of vaccine. As of July 31, 51.6 crore people in the country will be vaccinated.
    • The Centre has said the vaccination drive would get a boost if the government succeeds in its attempts to procure vaccines available outside India, such as those of Pfizer, Johnson & Johnson, Moderna etc.

  • Govt plans to link e-courts with land records to ease property registration
    • The Centre is planning to link e-court with land records and registration base to help bonafide buyers know if the land is under any legal dispute.
    • As per the Centre, the eCourt- land record linking will reduce dubious transactions, help in dispute containment and also reduce clogging of the court’s system
    • So far, the pilot project on linking of eCourt with land records and registration database has been completed in Maharashtra, Uttar Pradesh,Read More…

Leave a Reply

Get More Info