Daily Current Affairs 03 July 2021

  • 0

Daily Current Affairs 03 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 03

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு (கழசநஒ சநளநசஎநள)
    • வரலாற்று உச்சபட்ச அளவாக ரூ.45.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
    • கடந்த ஜூன் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.45.02 லட்சம் கோடியாக (603.933 பில்லி யன் அமெரிக்க டாலர்) இருந்தது. இது அடுத்த ஒரு வாரத்தில் சுமார் ரூ.37,000 கோடி அதிகரித்தது.
    • அந்நிய செலாவணியின் முக்கியப் பகுதியான வெளிநாட்டுப் பணங்களின் மதிப்பு ஒரே வாரத்தில் சுமார் ரூ.35,000 கோடி அதிகரித்தது. வெளிநாட்டுப் பணங்களின் ஒட்டு மொத்த மதிப்பானது ரூ.42.21 லட்சம் கோடியாக உள்ளது.
    • நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ரூ.2.70 லட்சம் கோடியாக உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

  • உத்தரகண்ட் முதல்வர் தீரத்சிங்ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
    • ஆளுநர் பேபி ராணி மௌர்யாவை சந்தித்து அவர் ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
    • மாநில பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக் கிழமை (ஜூலை 3) நடைபெறு கிறது. அதில், சட்டப்பேரவை பாஜக புதிய தலைவர் தேர்ந்தெடுக் கப்பட்டு முதல்வராகப் பதவியேற்பார்.

  • நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
    • இந்நிலையில், நடப்பாண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 28 லட்சம் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் கூடுதல் செயலாளர் பாரத் லால் கூறினார்.
    • ஜல் ஜீவன் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை நாடு முழுவதும் 4.39 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புRead More…

All Month Current Affairs PDF  Here


Leave a Reply