Daily Current Affairs 29 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 29
தமிழ் செய்திகள்
தேசிய செய்திகள்
- ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைப்படத்தில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனி நாடுகளாக காட்டப்பட்டதையடுத்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
- ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
- இந்தியர்கள் கடந்த ஆண்டில் ரூ.2.97 லட்சம் கோடியை பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தியர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகிறார்கள்.
- பிட்காயின்கள் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அதன் வர்த்தகம்தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் பிட்காயின் வர்த்தகப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கக் கூடாது என 2018-ல் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இதில் சில மோசடி சம்பவங்கள் நடந்ததால் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டது.
- இந்தநடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, மார்ச் 2020-ல் ரிசர்வ் வங்கி தடையைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது.
- பெரும்பாலும் 18 முதல் 35 வயதுகளில் உள்ளவர்கள் இதில் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். இந்த வயதில் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
- அக்னி ரகஏவுகணைகளின் புதிய வகையான அக்னிபி ( யுபni-P அல்லது யுபni – Pசiஅந) ஏவகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசாவின் கடற்கரை பகுதியில் டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது
- இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குவதில், அக்னி ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்னி 1 ஏவகணை தொடங்கிஅக்னி 5 ஏவகணை வரை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து, இந்தியராணுவத்தோடு இணைந்துள்ளது
- இந்தநிலையில் அக்னிரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னிபிரைம் ( யுபni-P) ஏவகணையை இந்தியா இன்று ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
- இதன்திறன்
- அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் திறன் கொண்டதாகும ;இது. இந்த ஏவகணை முழுக்க முழுக்ககாம் போசைட் மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்
அக்னிபி ஏவுகணை 1000-2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்ககூடியது. அக்னி 3 ஏவுகணையின் எடையில் பாதி எடை கொண்டது. இதன் pசழிரடளழைn சிஸ்டம் புதிய வகையில் Read More…
- அணு ஆயுதத்தை ஏந்தி சென்று தாக்கும் திறன் கொண்டதாகும ;இது. இந்த ஏவகணை முழுக்க முழுக்ககாம் போசைட் மெட்டீரியல் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
June 29
English Current Affairs
NationalNews
- Twitter shows Jammu-Kashmir and Ladakh outside India on its site
- Twitter website is displaying a wrong map of India, showing Jammu and Kashmir and Ladakh as a separate country.
- The Indian government over compliance with new IT rules, the Twitter website is displaying a wrong map of India, showing Jammu and Kashmir and Ladakh as a separate country.
- This is the second time Twitter has misrepresented India’s map. Earlier it had shown Leh as part of China.
- The government has slammed Twitter for deliberate defiance and failure to comply with the country’s new IT rules, which has led to the microblogging platform losing its legal shield as an intermediary in India, and becoming liable for users posting any unlawful content
- Indians earned only $241 million from Bitcoin in 2020 while Americans made over $4B, Chinese more than $1B
- In India, where households own more than 25,000 tonnes of gold, investments in crypto grew from about $200 million to nearly $40 billion in the past year
- Bitcoin is equivalent to digital gold is winning converts among the world’s biggest holders of the precious metal.
- In India, where households own more than 25,000 tonnes of gold, investments in crypto grew from about $200 million to nearly $40 billion in the past year
- The growth in India is coming from the 18-35 year old cohort, says the co-founder of India’s first cryptocurrency exchange.
- Last year, the Supreme Court quashed a 2018 rule banning crypto trading by banking entities, resulting in a trading surge.
- India successfully test-fires Agni P, a new missile in Agni series
- India successfully carried out the test-firing of a new missile in the Agni series known as Agni P on Monday off the coast of Odisha,
- The Defence Research and Development Organisation (DRDO) successfully flight tested the new generation nuclear-capable ballistic missile from Dr APJ Abdul Kalam island at 10:55am off the coast of Odisha
- Agni P is the first of the new class of Agni missile to be launched by DRDO. The ballistic missile weighs 50% less than Agni 3 and has new guidance and a new generation of propulsion
- The missile, which has a range between 1000km to 2000km, can be used to target enemy armadas in theRead More…