Daily Current Affairs 26 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 26
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- வடமேற்கு சீனாவில் விஞ்ஞானிகள் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “ஒட்டகச்சிவிங்கியை விட உயரமான” ஒரு பெரிய வகை காண்டா மிருகத்தின் புதைபடிவ ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இது நம் பூமிக்கோளில் சுற்றித் திரிந்து உலாவிய மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றாகும். இத்தகவல் “திஜர்னல் கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி” (The Journal Communications Biology) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காண்டா மிருகத்தின் பெயர் பராசெராதேரியம் லிங்க்சியன்ஸ் (Paraceratheriumlinxiaense) என்பதாகும்.
- இதன்எடை 21 டன். இந்த காண்டாமிருகம், சுமார் 2.65 கோடி ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கலாம் என அனுமானிக்கின்றனர்.
- கடந்த நூற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியலை சீனாவை சேர்ந்த ஹ_ரன் என்ற ஆய்வு நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது. மொத்தம் 50 பேர் கொண்ட இப்பட்டியலில் டாடா நிறுவனத்தை தொடங்கியவரும், மறைந்த தொழிலதிபருமான ஜாம்சேட்ஜிடாடா முதலிடத்தை பிடித்துள்ளார்.
- தனது வாழ்நாளில் அவர் ஏழை, எளியவர்களுக்காக 102 பில்லியன் டாலரை (ரூ.7 லட்சம் கோடி) வழங்கி இருக்கிறார். இந்த தொகையானது இலங்கை, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் ஜிடிபியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்) விட அதிகமாகும்.
- திபெத் தன்னாட்சிப் பகுதியில் இருந்து அருணாசல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிக்கு முதல் முறையாக முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் புல்லட் ரயிலை சீனா வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.
ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, வரும் ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திபெத்தலை நகர் லாசாவில் இருந்து அருணாசல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள நியிங்சி வரை 435.5 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் ரயில் வெள்ளிக்கிழமை காலைRead More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
June 26
English Current Affairs
International News
- This Prehistoric Giant Rhino Was ‘Taller Than a Giraffe’
- The giant rhinoceros roamed Eurasia sometime between 20 million and 35 million years ago. The extinct behemoth stretched over 26 feet long and weighed almost as much as five elephants. Now, paleontologists have unearthed partial remains of a new species of giant rhino in China, according to a study published last week in the journal Communications Biology
- Giant rhino (Paraceratheriumlinxiaense)
- Jamsetji Tata ranked the world’s top philanthropist in past 100 years, two Indians in the top 50
- Indian business doyen Jamsetji Tata has emerged as the world’s largest philanthropist in the last 100 years, donating $102 billion, as per a report prepared by Hurun Research and EdelGive Foundation.
- The other Indian on the list is Azim Premji of Wipro, who has virtually given his entire fortune of $22 billion for philanthropic causes.
- China launches first bullet train in Tibet, close to Indian border
- China on Friday operationalised its first fully electrified bullet train in the remote Himalayan region of Tibet, connecting the provincial capital Lhasa and Nyingchi, a strategically located Tibetan border town close to ArunachalRead More…