Daily Current Affairs 30 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 30
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- சீனாவை அச்சுறுத்த வந்த மலேரியா நோய் முற்றிலும் ஒழிந்து விட்டதாக உலகசுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 1940ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேர் மலேரியா காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட மலேரியா காய்ச்சல் பாதிக்கப்படாமல் சீனா சாதித்துள்ளது.
- இதனையடுத்து, உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் கூறும்போது மலேரியா நோயிலிருந்து மீண்ட சீனமக்களுக்கு வாழ்த்துக்கள். மேலும், இந்த வெற்றிகடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லிய நடவடிக்கையினால் தான் சீனாவினால் இதைச் சாதிக்க முடிந்துள்ளது.
- ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் நட்பு நாடுகளுடன் கடற்படைப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ள இந்திய கடற்படைக் கப்பல் (ஐ.என்.எஸ்) தபார், நல்லெண்ண பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் 27 அன்று எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த வருகை இருதரப்பினருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, உறவை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளையும் ஆராய்கிறது.
தேசிய செய்திகள்
- ஹரியானா மாநில முதல்வர் அம்மா நில விளையாட்டு வீரர்கள் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வெல்பவர்களுக்கு 6 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவருக்கு 4 கோடியும், வெண்கலபதக்கம் வெல்பவர்க்கு 2.50 கோடியும் வழங்கப்படும் என அறிவித்தார். ஹரியானா மாநில Read More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
June 30
English Current Affairs
International News
- WHO declares China malaria-free after 70 years of efforts
- The World Health Organization (WHO) declared China malaria-free on Wednesday, after a 70 year old effort to eradicate the diseases.
- China used to report around 30 million cases per year in the 1940s. Since then, government efforts and initiatives led to a steady decline in cases.
- China has become the 40th country to be declared malaria-free.
- INS Tabar reached Alexandria port
- Indian Naval Ship (INS) Tabar, which has been deployed for naval exercises with friendly nations in Europe and Africa, arrived at Alexandria port in Egypt on June 27 as part of a goodwill visit.
- This visit aims to strengthen the relationship between the two sides and also explore newer avenues of bolstering the relationship.
National News
- Haryana to give Rs 6 crore to Tokyo Olympics gold winner
- The Haryana government today announced that sportspersons from the state who win gold medal in the upcoming Tokyo Olympics would be given a cash amount of Rs 6 crore. The state government will give the silver winners Rs 4 crore while the bronze medallists will getRead More…