Author Archives: weshine

 • 0

Daily Current Affairs 23 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 23

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

 • உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட் பட்டியலில் மூன்றாவது முறையாக ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பதிவுகளை பயன்படுத்தி இந்த ஆண்டு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
  • ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு சென்று வர முடிவதையும் மற்றும் ஒரு நாட்டில் சென்று அங்கு இறங்கிய பிறகு விசா பெறுவது என்பன போன்றவற்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
  • ஜப்பானிய மக்கள் தற்போது விசா இல்லாமல் 196 நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதும் அதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் குடிமக்கள் 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் உள்ள ஜெர்மனி மற்றும் தென் கொரிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு 189 நாடுகளுக்கு விசா இல்லாத பயணங்களை வழங்குகின்றன.
  • முக்கியமாக பிரிட்டன், பெல்ஜியம் நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது இடத்தையும், பிரான்ஸ், அயர்லாந்து ,நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகியவை 6-வது இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன. 9வது இடத்தில் கனடாவும் 10வது இடத்தில் ஹங்கேரி நாடுகளும் உள்ளன.

 • 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் பனிப்பாறைகளில் கண்டுபிடிப்பு
  • சீனாவில் உள்ள திபெத்திய பனிப்பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கு சீனப் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப்பாறையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தன.
  • ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 2 பனிப்பாறைகளில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பனிப்பாறைக்குள் நீண்ட காலமாக இருந்ததால் வைரஸ்கள் அழியாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

 • சொந்த ராக்கெட்டில் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பினார் அமேசானின் ஜெஃப் பெஸோஸ்
  • அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட் புறப்பட்டது.
  • ஜெஃப் பெஸோஸ{டன் அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், சிறப்பு கவுரவ விருந்தினராக வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் பயணப்படனர்.
  • எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்ஸன் போன்றோரின் விண்வெளிப் பயணத்தை தொடர்ந்து ஜெஃப் பெஸோஸ் தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
   அழிக்கக் கூடியவைRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 23

English Current Affairs

International News

 • Japan has best passport, India ranks 85
  • The Henley’s passport index has retained Japan on top of passport rankings as it offers visa-free access to 191 destinations around the world.
  • India is in the middle with rank 85, but three of its SAARC fellow members — Pakistan, Nepal (104) and Afghanistan — bring up the rear with countries in the throes of civil war such as Libya, Somalia, Yemen, Syria and Iraq.
  • Indian passport holders can access 58 countries in the world without a prior visa and share the spot with Tajikistan.
  • Singapore continues to be in second place since the rankings were last announced in July 2019, while South Korea and Germany are tied for the third place.
  • The index has placed Pakistan on the 107th position. Pakistani passport holders can have visa-free access to 32 countries.

 • 15,000-year-old viruses discovered in Tibetan glacier ice
  • Scientists who study glacier ice have found viruses nearly 15,000 years old in two ice samples taken from the Tibetan Plateau in China. Most of those viruses, which survived because they had remained frozen, are unlike any viruses that have been cataloged to date.
  • Published today in the journal Microbiome, could help scientists understand how viruses have evolved over centuries. For this study, the scientists also created a new, ultra-clean method of analyzing microbes and viruses in ice without contaminating it.

 • Jeff Bezos thanks Amazon workers for ‘paying’ for his space trip
  • Amazon founder Jeff Bezos on Tuesday successfully completed an 11-minute trip into space onboard a rocket built by his company Blue Origin. Donning a blue suit and a cowboy hat, Bezos addressed a conference after his brief trip into space, during which he thanked the workers of Amazon for “paying” for his trip.
  • Bezos isn’t the only billionaire with a lust for space travel. His fellow billionaires Richard Branson and Elon Musk have been engaged in a space race for some time, with Branson arguably winning when he flew in a Virgin GalacticRead More…

 • 0

Daily Current Affairs 22 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 22

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

 • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக் – ஐஓசி
  • 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த ஐஒசி நிர்வாகக் குழு கடந்த ஜூனில் முன் மொழிந்தது.டோக்கியோவில் நடைபெறும் ஐஓசி 138-வது அமர்வில் இது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
  • இந்த நிலையில், ஐஓசியின் 138வது அமர்வு டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்றது. ஐஒசி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கான வாக்கெடுப்பு முடிவுகளை ஐஒசி வெளியிட்டுள்ளது.

 • மேக்ஸ் சர்வதேச விமான கண்காட்சி Maks Air Show ரஷ்ய நாட்டில் நடைபெறுகிறது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த கண்காட்சி ஜூலை 20 லிருந்து 25 வரை நிகழும்
  • இந்தக் கண்காட்சியில் முதன்முறையாக இந்திய விமானப்படையின் சார்க் ஹெலிகாப்டர்சாகசக் குழு பங்கேற்கிறது.
  • Estb 2003

தேசிய செய்திகள்

 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
  • எதிரிநாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
  • இலகுரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளானது தாமாகவே சென்று பீரங்கிகளை அழிக்கக் கூடியவைRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 22

English Current Affairs

International News

 • Australia’s Brisbane named host of 2032 summer Games
  • The Australian city of Brisbane will host the 2032 summer Olympics, after the International Olympic Committee on Wednesday (July 21) approved the recommendation of its executive board. Brisbane, where hundreds of people gathered at the river-side South Bank to watch the IOC session on the big screen erupted in cheering, becomes the third Australian city to get the Games after Melbourne in 1956 and Sydney in

 • IAF Sarang helicopter performs at MAKS-2021 air show in Moscow
  • The IAF aerobatic team Sarang (Peacock), will be participating in the MAKS-2021 International Air Show, which will be held from July 20 to 25 at the Gromov Flight Research Institute’s airfield in Zhukovsky, near Moscow
  • Indian Air Force (IAF) Sarang helicopter Display team performed at the MAKS-2021 air show in Moscow on Monday.
  • The IAF aerobatic team Sarang (Peacock), will be participating in the MAKS-2021 International Air Show, which will be held from July 20 to 25 at the Gromov Flight Research Institute’s airfield in Zhukovsky, near Moscow.

National News

 • New Generation Akash, Homegrown Anti-Tank Missiles Test-Fired By DRDO
  • The Defence Research and Development Organisation (DRDO) has successfully conducted the flight test of an indigenously developed man-portable anti-tank guided missile, providing a major boost to the Indian Army, the defence body said Wednesday. Besides, a new generation of Akash surface-to-air missile was also successfully testRead More…

 • 0

Daily Current Affairs 21 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 21

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

 • உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்
  • சீனாவில் 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. நம் அண்டை நாடான சீனாவில் மின்காந்த சக்தியால் இயங்கும் ‘மேக்லேவ்’ என்ற அதிவேக ரயிலை, ‘சி.ஆர்.ஆர்.சி., ஜூஜோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிடட்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
  • ஷாண்டோங் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள குவிங்டாவ் நகரத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
  • Chinese high-speed maglev trains can become a viable industry
  • இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் என்ற பெருமையை இந்த மேக்லேவ் ரயில் பெற்றுள்ளது.

 

தேசிய செய்திகள்

current affairs tamil

 • இந்தியாவில் ரூ. 862 கோடி ரூபாய் மதிப்பில் முதல் பாட் டாக்ஸி சேவை
  • India First Pod Taxi
  • நொய்டா விமான நிலையம் முதல் நொய்டா பிலிம் சிட்டி வரை இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி சேவை இயங்கவிருக்கிறது.  
  • இதற்கான, விரிவான திட்ட அறிக்கையை இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட், யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்திடம், 2021 ஜூன் 13 அன்று சமர்ப்பித்தது.
  • நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீடித்துவரும் மாசுகளை கட்டுப்படுத்துவதின் அவசியத்தை கருதி மெட்ரோ, பாட் டாக்ஸி போன்ற திறமைமிக்க போக்குவரத்து அமைப்பை உருவாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன
  • Proposed by Yamuna Expressway Authority
   tnpsc current affairs
 • போனலு திருவிழா
  • போனலு (Bonalu) என்பது காளி தேவியை மையமாகக் கொண்ட ஒரு திராவிட பாரம்பரிய இந்துப் பண்டிகையாகும்.
  • இந்த திருவிழா ஆண்டுதோறும் தெலங்காணாவின் இரட்டை நகரங்களான ஐதராபாத் மற்றும் சிக்கந்திராபாத் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
  • இது 2014 ஆம் ஆண்டில் அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு. K.சந்திரசேகர் ராவ் தலைமைலோனRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 21

English Current Affairs

International News

tnpsc portal current affairs

 • China unveils world’s fastest train
  • China unveiled a maglev train capable of a top speed of 600 kph.The maximum speed would make the train, self-developed by China and manufactured in the coastal city of Qingdao, the fastest ground vehicle globally.
  • Using electro-magnetic force, the maglev train “levitates” above the track with no contact between body and rail.
  • At 600 kph, it would only take 2.5 hours to travel from Beijing to Shanghai by train – a journey of more than 1,000 km (620 miles).
   By comparison, the journey would take 3 hours by plane and 5.5 hours by high-speed rail.

National News

current affairs tamil

 • India to get its first pod taxi service between Noida Airport and Film City
  • India will see its first pod taxi running between Noida Airport and Noida Film City. As per the latest reports, it will start running on the tracks as soon as flights start operating from Noida Airport.
  • Pod taxis have been a popular mode of commute in several western countries, and can accommodate four to six passengers per car. With this project, India is also set to experiment with this mode of commute.
  • Indian Port Rail and Ropeway Corporation Limited (IPRCL) have submitted the final DPR (Detailed Project Report) to Yamuna Expressway Industrial Development Authority (Yeida) on June 13, 2021, for the pod taxi project, which will run around 14 km from Film City to Noida Airport.

tnpsc current affairs

 • Bonalu
  • Bonalu is a Hindu Festival where Goddess Mahakali is worshiped. It is an annual festival celebrated in the twin Cities Hyderabad and Secunderabad and other parts of Telangana state, India.
  • Bonalu is celebrated usually during AshadaMasam that falls in July/August. Special poojas are performed for goddess Yellamma during the first and last day of the festival. The festival is considered as a form of thanksgiving to the Goddess after theRead More…

 • 0

Daily Current Affairs 20 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 20

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

 • அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷியா
  • ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் 1000 கி.மீ. தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணையை ரஷியா ஜூலை 19ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • வெண் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படைக் கப்பலில் இருந்து ஷிர்கான் ஹைபர்சானிக் ஏவுகணை செலுத்தப்பட்டது. அந்த ஏவுகணை 350 கி.மீ. தொலைவில் தரைப்பரப்பில் உள்ள இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் ஷோ பகதூர் தேவுபா வெற்றி
  • நேபாள புதிய பிரதமர் ஷோ பகதூர் தேவுபா நாடாளுமன்றத்தில் ஜூலை 18ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
  • அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 76(5)-இன் படி நேபாள புதிய பிரதமராக ஷோ பகதூர் தேவுபாவை (75) நியமிக்க கடந்த ஜூலை 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பிரதமராக அவர் பதவியேற்றார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி கூடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோ பகதூர் தேவுபா அரசு வெற்றி பெற்றதன் மூலம் அங்கு பொதுத் தோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவுள்ள அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர் பிரதமராக இருப்பார்.

 

தேசிய செய்திகள்

 • பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தபர், அந்நாட்டு போர்க்கப்பலுடன் பயிற்சியை நிறைவு செய்தது.
  • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபர் போர்க்கப்பல் பிரான்ஸ் நாட்டின் பிரெஸ்ட் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு பிரான்ஸ் கடற்படை கப்பல் எப்என்எஸ் அக்யுட்டைன்-உடன் இணைந்து பிஸ்கே வளைகுடாவில் கடந்த 15, 16 தேதிகளில் கடல்சார் கூட்டுப் பயிற்சியை முடித்தது.
  • பிரெஞ்சு போர்க்கப்பலில் உள்ள என்எச் 90 ரக ஹெலிகாப்டர், பிரெஞ்சு கடற்படையின் 4 ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவையும் இந்த பயிற்சியில் பங்கேற்றன.
  • நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்குவது, துப்பாக்கிச் சூடு, வான் பாதுகாப்பு உட்பட பலவிதமான பயிற்சிகளை இரு நாட்டு போர்க்கப்பல்களும் மேற்கொண்டன. கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், இந்தப் பயிற்சி இருநாட்டு கடற்படைகளுக்கும் பயனுள்ளதாக இருந்ததாகRead More…

All Month Current Affairs PDF  Here


 • 0

Daily Current Affairs 19 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 19

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

 • அமெரிக்க கடற்படையிடமிருந்து எம்எச்-60ஆர் ரக 2 ஹெலிகாப்டர்களை பெற்றுக் கொண்டது இந்திய கடற்படை
  • அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு ராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்க அரசுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது.
  • அமெரிக்காவின் வாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து காலநிலையிலும் பாக்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
  • அமெரிக்காவிடமிருந்து 24 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது.
  • அமெரிக்காவுத்தான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்து ஹெலிகாப்டர்களை ஏற்றுக் கொண்டார்.

current affairs tamil

 • இஸ்ரேல் நாட்டில் தூதரகத்தை திறந்து வைக்கும் முதல் வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகம்
  • 2020 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவை வலுப்படுத்த தொடங்கியுள்ளன.

tnpsc current affairs

 • உலகத்திலேயே மிக ஆழமான நீச்சல்குளம் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது
  • உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளம் ஒன்று துபாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 60 அவ ஆழம் கொண்ட இந்த நீச்சல் குளமானது தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
  • ‘டீப் டைவ’; நிறுவனம் சார்பில் துபாயில் உள்ள நாத் அல் செபா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளமானது, சுமார் 1 கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீரால் இது நிரப்பப்பட்டிருக்கிறது. 
  • This can be called asRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 19

English Current Affairs

International News

tnpsc portal current affairs

 • Indian Navy to get first set of 2 multi-role helicopters from US in July
  • After a wait of more than a decade, the Indian Navy is set to receive its first set of multi-role helicopters as America is set to hand over three MH-60 Romeo helicopters to the force in the United States in July.
  • The first batch of Indian pilots has also reached the US for training on the helicopters which would be arriving in India next year in July.
  • India and the US had signed over- Rs.16,000 crore deal to buy 24 MH-60 Romeo helicopters from Lockheed Martin in 2020

current affairs tamil

 • UAE inaugurates embassy in Israel
  • The United Arab Emirates formally opened its embassy in Israel, inaugurating its diplomatic offices in Tel Aviv less than a year after the two countries announced they would establish open relations.
  • Speaking at the ceremony, Israeli President Isaac Herzog said the embassy opening was “an important milestone in our shared journey toward a future of peace, prosperity and security for the Middle East.”
  • Israel and the UAE formally established diplomatic relations last year after decades of clandestine ties. The two countries signed the U.S.-brokered normalization agreement

tnpsc current affairs

 • Dubai is now home to the world’s deepest pool for diving
  • Deep Dive Dubai, the home of the deepest swimming pool for diving in the world, has been opened by Crown Prince Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum.
  • Located in Dubai’s Nad Al Sheba neighbourhood, Deep Dive Dubai’s pool has been verified by Guinness World Records as the world’s deepest swimming pool for diving at a depth of over 60 metres and holding 14 million litres of water, the equivalent of six Olympic-sizedRead More…

 • 0

Daily Current Affairs 18 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 18

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

 • பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்
  • 1940 ஆம் ஆண்டில் ஆக்ராவில் பிறந்து 1947 இல் தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த மம்னூன் உசேன், செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2018 வரை பாகிஸ்தானின் 12 வது ஜனாதிபதியாக பணியாற்றினார்.
  • 1999 ஜூன் முதல் அக்டோபர் வரை அவர் சிந்து ஆளநராக இருந்தார்.

 • அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு
  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.

தேசிய செய்திகள்

 • ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம்
  • ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஜம்முகாஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு ‘பிங்க் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது.
  • பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்பூசிக்கு ஒரு சிறப்பு மையமாக இது இருக்கும். இந்த மையத்தில் தடுப்பூசிக்காக அதிகமான பெண்கள் மருத்துவமனைக்குRead More…

All Month Current Affairs PDF  Here


 • 0

Daily Current Affairs 17 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 17

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

 • ஜஸ்ட்டயல் பங்குகளை வாங்கிய துரிலையன்ஸ்
  • ரிலையன்ஸ் இன்டஸ்டிரீசின் ரிலையன்ஸ் ரீடைல்ஸ்வென்சர்ஸ் நிறுவனம், ஜஸ்ட்டயல் நிறுவனத்தில் உள்ள 40.95 சதவீத பங்குகளை 33,497 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • மேலும், ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் மேலும் 117 கோடி பங்குகளை, அதாவது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
  • எனினும், தற்போது ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள வி.எஸ்.எஸ்மணி, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என செபியிடம் சமர்ப்பித்துள்ள விவர அறிக்கையில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

 • பருத்திக்கு இறக்குமதி வரிவிதிப்பு
  • இந்திய ஜவுளித் தொழில் பருத்தியை அடிப்படையாகக் கொண்டது நாட்டின் 80 சதவீத ஜவுளி ஏற்றுமதிக்கு மூல ஆதாரமாக இருப்பது பருத்தி.
  • உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் மிக நீண்ட இழைரக பருத்தி கிடைக்காதது. அதிகமாசுடைய பருத்தி கிடைப்பது போன்றவை இந்திய ஜவுளித்தொழிலுக்கு மிகவும் சவாவாக, உள்ளன.
  • இந்தநிலையில் மத்திய அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீத “இறக்குமதி வரி, 5. சதவீத” வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி- என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

 • குஜராத்தில் ரயில்நிலையம், நீர்வாழ் உயிரின அருங்காட்சியகம் உட்பட ரூ.1,100 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர்மோடி
  • குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்கனவே இருந்தரயில் நிலையம் ரூ.71 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது
   அகமதாபாத்தில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தில் புதிதாக நீர்வாழ் உயிரினக்காட்சியகம், ரோபோடிக் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
   இவற்றை டெல்லியில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதுதவிர, 2 புதிய ரயில்களையும் பிரதமர் தொடங்கிRead More…

All Month Current Affairs PDF  Here


 • 0

Daily Current Affairs 16 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 16

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

 • மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்
  • உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை “செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்” Sembcorp Industries என்ற நிறுவனம் அமைத்துள்ளது.
  • 111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்) கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன் இருக்கும். பேனல் பராமரிப்பில் “ட்ரோன்” ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
  • ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும் திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை. 5 – 15 சதவீதம் கூடுதல் திறன் கிடைக்கிறது.

 • வானில் அரிய நிகழ்வு
  • சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை மிக நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அப்போது செவ்வாய், வெள்ளிகோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், வெள்ளி, செவ்வாய்கோள்களுக்கு அருகே சந்திரன்தென்படும்.
  • Planetary conjunction: Mars, Venus, Moon set to align on July 12-13
  • Venus, Mars and the moon close together in the night sky
  • The two planets will align with the Moon and can be seen in the western sky just after sunset.

 • பூடானில் பீம்-யுபிஐ பணப்பரி வர்த்தனை சேவை
  • பூடானில் அந்நாட்டின் நிதியமைச்சர்லியோன் போநாய்கேஷெரிங், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு) மூலம் செயல்படும் பிம்பணப்பரிவர்த்தனை செயலியை அறிமுகப்படுத்தினர்.
  • அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், கரோனா தொற்றால் பாதிப்புகள் நேர்ந்த போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பீம்-யுபிஐ சேவை பெரிதும் பயன்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அங்கமான யுபிஐக்யூஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 21-ஆம்ஆண்டு
  • பீம்-யுபிஐ மூலம் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 220 கோடி பணப்பரி வர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றுRead More…

All Month Current Affairs PDF  Here


 • 0

Daily Current Affairs 15 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 15

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

 • புதிதாக 6 மருத்துவகல்லூரிகள் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஓர் ஆண்டுக்குப் பின் மீண்டும் கூடியது. அப்போது சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயிலபுதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக்சிங்தாக்குர் தெரிவித்துள்ளார்.

 • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்கள் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது தனியார் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தினைத் திறந்து வைத்தார்.
  • இந்த உற்பத்தி மையமானது ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளரான பைத்யநாத ஆயுர்வேதக் குழுமத்தினால் அமைக்கப்பட்டது.
  • The plant has been set up on Kamptee Road near Nagpur Jabalpur Highway, by Baidyanath Ayurvedic Group, the makers of Ayurvedic medicines.
  • இதுமணமற்ற, நிறமற்ற, விஷத்தன்மையற்ற மற்றும் கரிச்சிதைவிற்குட்படாத (non-Corrosive) ஒருவாயுவாகும்.

 • வடகிழக்கு நாட்டு மருத்துவமையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றி ஆணை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
  • 15 நாட்டு மருந்து மையத்துடன் ஆயுர்வேதமும் இணைக்கப்படுவதால் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் நாட்டு மருந்து மற்றும் ஆராய்ச்சியில் தரமான கல்வியறிவு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனளிக்கும்.
  • இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருந்து பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான இபெத்பூட்டான், மங்கோலியா, பிறபாளம், சீனா மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகளின் மாணவர்களுக்கும் இந்த மையம் பல்வேறு வாய்ப்புகளைRead More…

All Month Current Affairs PDF  Here


 • 0

Daily Current Affairs 14 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 14

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

 • பிரான்ஸ் நாட்டு தேசிய தினவிழா : புதுச்சேரியில் போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை
  • பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
  • பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர்.
  • இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பிரெஞ்சு தேசிய தினவிழா புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இன்று (ஜூலை 14) கொண்டாடப்பட்டது.

 • வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலத்தில் பயணித்த சிரிஷாபன்ட்லா
  • அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வர்ஜின்கேலக்டிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • வர்ஜின்கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம்
  • இதில், வர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்ட்பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷாபன்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.
  • பூமியிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் இயங்கி சாதனை படைத்தது.

 • ஆஸ்திரேலியாவுடன் கல்வி பரிமாற்றம் உயர் கல்வித்துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்து கொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
  • அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுதூதரக அதிகாரிகள் உடனானRead More…

All Month Current Affairs PDF  Here