Today TNPSC Current Affairs March 29 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 29

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இமாச்சல மாநிலத்தின் மாண்டி (Mandi) மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள டாஷிகங் வாக்குச்சாவடி (Tashigang polling Station) உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த வாக்குச்சாவடி என்ற சிறப்பை பெற்றுள்ளது

 

 TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-Delhi) ஆராய்ச்சியாளர்கள் மலேரியா, காசநோய் குடல் ஒட்டுண்ணி மற்றும் மயக்க நோய் உள்பட்ட நோய்களை கண்டுபிடிப்பதற்காக செயற்கை நுண்ணறிவுச் சார்ந்த மின்னணு வன்பொருளை உருவாக்கியுள்ளனர்
    • இது காந்திய இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருதைப் பெற்றுள்ளது (Technology Innovation Award)

 

 TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கிடையே அண்டார்டிக் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
    • இவ்வொப்பந்தமானது, புவி அறிவியல் துறைவில் அறிவியல் ஒத்துழைப்பு சார்ந்த திட்டங்களுக்கு உதவும் வகையில், அண்டார்டிகா மற்றும் தெற்கு சமுத்திரங்களின் இயற்கைச் சுற்றுச்சுழலை பாதுகாக்க உதவும்.

 

 TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

  • மொரக்கோ நாட்டிற்கான இந்திய தூதுவராக ஷம்பூ.எஸ்.குமரன் (Shambu.S.Kumaran) என்பவர் நியமிக்கப்படுள்ளார்.

 

 TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • பள்ளிக் குழந்தைகளுக்கு விண்வெளி பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இஸ்ரோ நிறுவனமானது, யுவ வல்க்யானி கர்யக்ராம் (Yuva Vigyani Karyakram – YUVIKA) அல்லது இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை தொடங்கியுள்ளது
    • ISRO – வானது 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
    • ISRO – வின் தற்போதைய தலைவர் – K. சிவன்

 

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • சுற்றுக் சூழல் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் “இந்தியாவின் பசுமைக் கட்டட விருதானது (Indian Green Building Award) விஜயவாடா இரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த விருதானது இந்திய பசுமை கட்டிட கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

 

 TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • ஊழக்கு எதிரான லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக எட்டுபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். லோக்பால் சட்டமானது 2013ல் ஏற்படுத்தப்பட்டது.
    • நீதித்துறை சாராத லோக்பால் உறுப்பினர்கள்
      1. அர்ச்சனா ராமசுந்தரம்
      2. தினேஷ்குமார் ஜெயின்
      3. மகேந்திர சிங்
      4. இந்திரஜித் பிரசாத் கௌதம்
    • நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள்
      1. திலீப் பி.கோஸ்லே
      2. பிரதீப் குமார் மொஹத்தி
      3. அபிலாஷா குமாரி
      4. அஜய் குமார் திரிபாதி
    • லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: March 2019 – Appointment News Image

 

புத்தகம்

 

  • சபரிமலை கோயிலில் பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனைகளின் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய புத்தகமான “சபரிமலையும் பெண்களும்” என்ற புத்தகத்தை பிரபல எழுத்தாளர் “லட்சுமி ராஜீவ்” தொகுத்துள்ளார்

 

 TNPSC Current Affairs: March 2019 – Books News Image

 

English Current Affairs

 

National News

 

  • Researchers at the Indian Institute of Technology-Delhi have developed an Artificial Intelligence-based electronic hardware system to detect malaria, tuberculosis, an intestinal parasite, and cervical cancer in milliseconds.
    • The researchers said that their system can be used for healthcare access in resource-constrained areas with limited access to human specialists.

 

  • The Indian Council of Medical Research and the African Union (AU) signed a Memorandum of Understanding (MoU) which formalised the India-Africa Health Sciences Collaborative Platform (IAHSP) by establishing a framework.
    • It will pave the way for cooperation in R&D, capacity building, health services, pharmaceutical trade, and manufacturing capabilities.

 

  • Tashigang, a Himachal Pradesh village at an altitude of 15,256 feet, is now the highest polling station in the world.
    • Situated about 29 km from the India-China border, the polling station covers two villages, Tashigang and Gete, that have 48 voters, of which 30 are men. Earlier, a polling station at 15,000 feet was the highest in India.

 

International News

 

  • India and the US signed an agreement for the exchange of country-by-country (CBC) report, which was signed by PC Mody, Chairman, Central Board of Direct Taxes (CBDT), and Kenneth I Juster, US Ambassador to India.
    • The move will give huge relief to subsidiaries of US-headquartered companies in the taxation-related matter.

 

  • On 28th March 2019, Skytrax World Airport Awards named Singapore’s  Changi  Airport as the the world’s best aviation hub for the seventh time in a row, while Indira Gandhi International (IGI) Airport, New Delhi climbed 8 places to rank at 59th Position.

 

Economy

 

  • Public sector lender Bank of Baroda has signed an MoU with agriculture services companies to develop an agriculture digital platform, Baroda Kisan, which will provide solutions for agricultural requirements.
    • BoB has signed the agreement with Skymet Weather Services, Weather Risk Management Services, BigHaat, Agrostar India, EM3 Agri Services, and Poorti Agri Services.

 

Sports

 

  • The Executive Board of the International Olympic Committee (IOC) has recommended adding breakdancing, skateboarding, sport climbing and surfing to the 2024 Paris Olympic Games.
    • All four sports will be assessed in terms of how they are managed, judged, before being finalized for Paris.

 

Appointments

 

  • Veselin Matic, who took Iran to an Asian Games bronze medal in 2010, is set to be appointed as the new head coach of the Indian men’s basketball
    • A veteran international coach, Matic helped Iran qualify for its first ever World Championship (2010) with victory in the 2009 FIBA Asia Championship.

 

Awards

 

  • Regarded as “Godfathers of AI”, Yoshua Bengio, Geoffrey Hinton, and Yann LeCun, have been recognized with Nobel Prize of computing, Turing Award 2018.
    • The $1 million annual prize recognized their work for developing the AI (Artificial intelligence) subfield of deep learning. The troika has developed a base for the recent growth of AI technologies, through their work in the 1990s and 2000.

 

  • On 27th March 2019, Nobel Prize-winning economist Amartya Sen has been honoured with the prestigious Bodley Medal, the highest honour bestowed by the University of Oxford’s world-famous Bodleian Libraries for his contribution in literature, culture, science and communication.
    • In 1998, He was awarded the prestigious Nobel Prize in Economic Sciences for his work in welfare economics and social choice theory.