Today TNPSC Current Affairs March 17 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 17

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • தேர்தல் ஆணையமானது முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களுக்கு அவர்கள் அறிக்கைகளை சமர்பித்திட உதவிடுவதற்காக “Observer App” எனப்படும் ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதன் மூலம் அனைத்து முக்கிய அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை செய்திகள் ஆகியவற்றை பெற முடியும்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • இந்திய இராணுவத்திற்கும் 16 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ஆப்பிரிக்க-இந்திய கூட்டு களப் பயிற்சியான “AFINDEX-19” என்ற பயிற்சியானது மார்ச் 18 முதல் 27 வரை புனேவில் நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தனித்துவம் வாய்ந்த புதியவகை நட்சத்திரக் குள்ளத் தவளையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கேரளாவின் குறச்சியார் மலையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஐ.நா. சுற்றுச்சூழல் மன்றத்தின் (UN Environment Assembly) நான்காவது அமர்வானது, கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்றது.
    • இந்த மாநாட்டின் மையக்கருத்து: “சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலையான உற்பத்திக்கான புதுமையான தீர்வுகள் என்பதாகும் (Innovative Solution for Environmental Challenges and Sustainable Consumption and Production).

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளதாக, தலைவர் ஜியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார்.
    • இதற்கு முன், கடந்த 2017 ல் இந்தியாவானது U-17 ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியது.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் இருந்து “கியுவா யூ” (Guihua Yu) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, சுத்தமான குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
    • இது சூரிய ஒளியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீர் நெருக்கடி மற்றும் வறுமை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்த முடியும்.

 

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • மகளிர் தின (மார்ச்-8) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தனது பங்களிப்பை அளித்தற்காக, புகழ்பெற்ற கதக் நடன இயக்குநர் சீமா மேத்தாவுக்கு (Seema Mehta) “நாரி புரஷ்கார் விருது” வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக உறக்க தினம் – மார்ச் 15 (World Sleep Day)
    • ஆரோக்கிய நலனிற்கு உறக்கமென்பது எவ்வாறு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக உறக்க தினமானது மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2019 ஆம் ஆண்டின் உலக உறக்க தின மையக்கருத்து: “ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கிய வயது முதிர்வு” (Healthy Sleep, Healthy Aging) என்பதாகும்.

 

TNPSC Current Affairs: March 2019 – Important Days News Image

 

English Current Affairs

 

National News

 

  • The Election Commission launched a mobile application that will help poll observers to submit reports timely. Over 1800 IAS, IPS and IRS officials, officials of Central services will be deployed as observers in the upcoming Lok Sabha election 2019 and State Assembly elections.
    • They will get all the important notifications, alerts, and urgent messages through the “Observer App”. It will help them get their deployment status, download their ID card and update their profile.

 

  • Geographical Indication (GI) tags have been granted to Coorg Arabica Coffee, Wayanad Robusta Coffee, Chikmagalur Arabica Coffee, Araku Valley Arabica Coffee and Bababudangiris Arabica Coffee, by the Geographical Indications Registry.
    • Coorg Arabica Coffee is grown in Kodagu, Karnataka. Wayanad Robusta Coffee is grown in Wayanad, Kerala while Chikmagalur Arabica Coffee and Bababudangiris Arabica Coffee are grown in Chikmagalur, Karnataka.

 

  • The two-day national convention of War Decorated India began at the Manekshaw Auditorium in Chandimandir, the headquarters of the Western Command in Chandigarh. Some living gallantry award winners and relatives of the deceased awardees attended the Convention. Chief of Staff Western Command Lt General N. Bali addressed the convention.

 

  • The 3rd edition of Namaste Thailand festival, organised by the Royal Thai Embassy with an aim to strengthen bilateral ties and increase cultural exchange between India and Thailand, began at Select Citywalk in New Delhi on 15th March 2019 and will conclude on 17th March 2019.

 

International News

 

  • The fourth session of the UN Environment Assembly (UNEA-4) took place in Nairobi, Kenya, as agreed during UNEA-3 in December 2017. Under the overall theme, ‘Innovative Solutions for Environmental Challenges and Sustainable Consumption and Production,’.
    • UNEA-4 will address environmental challenges related to poverty and natural resources management, including sustainable food systems, food security and halting biodiversity loss

 

Awards

 

  • A recent report by brand consultancy Interbrand, a division of Omnicom Group, Tata, Reliance and Airtel are the top three Indian brands of 2019, with Tata holding the top position as its brand value grew by 6%, mainly due to Tata Consultancy Services (TCS).

 

  • On March 15, 2019, the former Prime Minister, Manmohan Singh presented the BusinessLine Changemaker Of The Year award to Union Finance Minister Arun Jaitley, for successfully introducing the Goods and Services Tax (GST).
    • The Union Finance Minister, Mr Jaitley accepted the award from Dr Singh on the behalf of the GST Council at The BusinessLine Changemaker Awards ceremony at the Leela Palace, New Delhi.

 

Appointments

 

  • Santosh Jha (Indian Foreign Service:1993 cadre), presently Deputy Chief of Mission, Embassy of India, Washington, has been appointed as the next Ambassador of India to the Republic of Uzbekistan.
    • He will be succeeding Mr. Vinod Kumar.

 

Sports

 

  • India will host the U-17 Women’s World Cup in 2020, International Football Federation (FIFA) President Gianni Infantino announced in the FIFA Council meeting in Miami, USA. This will be the second FIFA tournament India will be hosting, after the U-17 Men’s World Cup in 2017.
    • Besides the U-17 Women’s WC, India had also expressed interest in hosting the U-20 Women’s World Cup.

 

Important Days

 

  • World Sleep Day is observed annually on March 15 to celebrate the benefits of good and healthy sleep. It is an event organised by the World Sleep Day Committee of the World Sleep Society. The idea is to draw people’s attention to the burden of sleep problems and to promote the prevention and management of sleep disorders.
    • The theme of this year’s World Sleep Day is ‘Healthy Sleep, Healthy Aging’.

Get More Info