Today TNPSC Current Affairs August 26 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 26

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • கலாச்சாரம், விண்வெளி தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி பஹ்ரைன் நாட்டில் ரூபே கார்டு அறிமுகம் செய்து வைத்தார்.

 

 

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • அரசியலமைப்பின் 370-வது பிரிவு அந்த மாநிலத்திற்கு தனிகொடி என்ற சலுகையை வழங்கியது. ஜம்மு காஷமீருக்கான தனிக்கொடியை அந்த மாநிலத்துக்கான அரசியல் நிர்ணய சபை 1952-ம் ஆண்டு 7-ம் தேதி ஏற்றுக்கொண்டது.
    • சிவப்பு நிறத்தில், மூன்று வெள்ளை கோடுகளும், வெள்ளை நிறக் கலப்பையும் இடம் பெற்றிருந்தன.

 

 

விருதுகள்

 

  • பஹ்ரைனின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் அரசு வழங்கியது.
    • விருதின் பெயர் ஸ்ரீ “கிங் ஹமத் ஆர்டர் ஆப் ரினைசன்ஸ்
    • பஹ்ரைன் -இந்தியா உறவை வலுப்படுத்தும் முயற்;சிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • ரூ.50கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க புதிய குழு ஒன்றை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைத்துள்ளது.
    • வங்கி நிதி மோசடிகள் ஆலோசனை அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இக்குழுவின் தலைவராக சிவிசி முன்னாள் ஆணையர் டி.எம்.பாசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த குழுவின் உறுப்பினர் மற்றும் தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
    • சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
    • ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக பாட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது.

 

        

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • 3 memorandum of Understanding have been signed between India and bahrain.  This MoU were signed for the departments of Culture, Space Technology and Solar electric power.
    • In this visit Our prime minister have launched RuPay Card to Bahrain.

 

 

  • Central Corruption Prevention Commission have setted up a new committee to investigate the Rs.50 croces Banking Frauds.
    • The committee is headed by Former c.v.c Officer M. Bhasin’s. The Posting Duration will be for 2 year.

 

 

  • After the cancellation of lae 370 our national flag was hoisted in the state’s head Office. According to the law 370 the state government will have separate flag.  This flag will be red in colour with three white strips along with white plow on it. 
    • This separate flag for the state was accepted according to the state law from june 7th 1952 .

 

 

AWARDS 

  • Our Prime minister Narandra modi was honored with Bahrain’s highest civilian Award named “King Hamad Order of the Renaissance” by Bahrain’s King Hamad bin Isa bin Salman Al Khalifa. 

 

 

SPORTS NEWS

  • PV Sindhu defeated Japan’s Nozomi Okuhara in straight games  21-7, 21-7 to lift the women’s singles title of world’s badminton Championship.
    • P.V. Sindhu is the first indian sports women.