Information Technology Act

Right to Information Act

Information Technology Act

Information Technology Act
[IT Act], 2000

தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000

The legislation regulating the use of computer, computer Systems and computer network as also data and information in the electronic format. இச்சட்டம் கணினி, அதன் பயன்பாடு மற்றும் அதன் வலையமைப்பை ஒழுங்கு முறைப் படுத்துகின்றது. மேலும் மின்னனு மயமாக்கப்பட்ட தரவு தளங்களையும் ஒழுங்கு முறைப்படுத்துகிறது.
This legislation related to electronic authentication, digital (electronic) signatures, cyber crimes and liability of network service providers. இச்சட்டம் மின்னனு கையெழுத்து, இணைய வழி குற்றங்கள், மின்னனு அங்கிகாரம் மற்றும் வலை தள சேவை அளிப்போர் சம்மந்தமாகவும் இயற்றப்பட்டது.
It was developed to promote IT Industry, regulate e-commerce, facilitate e-governance and prevent cyber crimes. தகவல் தொழில் நுட்ப துறையை வளர்க்கவும், மின் வணிகத்தை ஒழுங்கு முறைப்படுத்தவும், மின்
ஆளுகையை எளிதாக்கவும் இணைய குற்றங்களை தடுக்கவும் இயற்றப்பட்டது.
Salient Features சிறப்பியல்புகள்
1. It recognizes records kept in electronic form like any other documentary record. 1. மின் ஆவணங்களாக உள்ள ஆவணங்களை அங்கிகரிக்கின்றது.
2. The Act provides legal recognition to digital signature. 2. மின்னனு கையெழுத்திற்கு சட்ட அங்கிகாரம் வழங்குகிறது.
3. Cyber Law Appellate Tribunal has been set up to hear appeal against adjudicating authorities 3. மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்க சைபர் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.
Further Information கூடுதல் தகவல்
IT Act 2000 – Section 66A – ShreyaSinghal case. தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 66A – ஷ்ரேயாசின்கால் வழக்கு.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here