Daily Current Affairs 31 May 2021

  • 0

Daily Current Affairs 31 May 2021

Daily Current Affairs in Tamil

மே 31

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • ஒரு டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது.
    • பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசியை வேகமாக செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

current affairs tamil

  • சிரியாவின் அதிபராக பஷார்அல் ஆசாத் 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • சிரியாவில் மே 26 ல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
    • இத்தேர்தலில் பசார் ஆசாத்க்கு எதிராக அப்துல்லா சலிம் போட்டியிட்டார். இந்நிலையில் பஷார் அல் ஆசாத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

tnpsc current affairs

  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழு கூட்டம் அண்மையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.
    • இதில் பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என 60 பேர் கலந்து கொண்டனர்.
    • இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் குமார் வர்ஷ்னே தலைமை தாங்கினார்.
    • பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் & புத்தாக்க நடவடிக்கைள் கால அட்டவணை 2020-21 ன் ஒரு பகுதியாக இந்த கூட்டம் நடைபெற்றது.
    • 2021 ஜனவரி முதல் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியாRead More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info