Daily Current Affairs 29 July 2021

  • 0

Daily Current Affairs 29 July 2021

Daily Current Affairs in Tamil

ஜூலை 29

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு 9 வது இடம்
    • 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 9 வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் பெற்றுள்ளன.

  • மரபணு மாற்றப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ (“Golden Rice”) – அங்கீகரித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ்
    • ‘கோல்டன் ரைஸ்’ (‘Golden Rice’) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified (GM) ) அரிசி வகையை வணிக ரீதியான உற்பத்திக்கு அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடு எனும் பெயரை பிலிப்பைன்ஸ் நாடு பெற்றுள்ளது. இந்த அரிசி வகை வைட்டமின் ஏ செறிவூட்டப்பட்டுள்ளதால் அதிக ஊட்டச்சத்துடையதாக இருக்கும்.
    • குழந்தைகளில் பார்வைக் குறைபாடை சரி செய்வதற்கு உதவி செய்யும்.
    • “கோல்டன் ரைஸ்”(Golden Rice ) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified (GM) ) அரிசி வகையை பேராசிரியர் இங்கோ போட்ரிகஸ் (Ingo Potrykus ) மற்றும் பேராசிரியர் பீட்டர் பேயர் (Peter Beye) ஆகியோர் 1980களில் கண்டுபிடித்தனர்.
    • The Philippines on July 21 became the first country to approve commercial propagation of Golden Rice.
    • For the past two decades, the Department of Agriculture-Philippine Rice Research Institute (DA-PhilRice) and the International Rice Research Institute (IRRI) have been developing Golden Rice to help combat vitamin A deficiency which can cause blindness and lead to otherdiseases.
    • Golden Rice was first created by professors Ingo Potrykus and Peter Beyer in the late 1980s.

தேசிய செய்திகள்

  • வங்கி கடன் தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலிடம்
    • 2021 ஆம் நிதியாண்டில் கடன்களை தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா State Bank of India (SBI) (Rs 34,402 crore) முதலிடத்தில் உள்ளது.
    • இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி. 2020-2021 ஆம் நிதியாண்டில் மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி கடன் தொகை ரூ. 1,31,894 கோடி ஆகும். இந்த தொகை 2019-20 நிதியாண்டில்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

July 29

English Current Affairs

International News

  • India is now in the category of world’s top agricultural exporters
    • India has entered the top 10 list of the countries exporting agricultural produce in the year 2019 with a sizable share in the export of rice, cotton, soya beans and meat.
    • As per a report by World Trade Organization (WTO) on the trends in world agricultural trade in the past 25 years, India and Mexico with 3.1% and 3.4% share in global Agri exports, respectively, replaced New Zealand (9th) and Malaysia (7th) as the largest exporters across the globe.

  • The Philippines has become the world’s first country Friday to approve the commercial production of genetically modified “golden rice”.
    • 23 July 2021, Los Baños, PHILIPPINES – Filipino farmers will become the first in the world to be able to cultivate a variety of rice enriched with nutrients to help reduce childhood malnutrition, after receiving the green light from regulators.
    • Golden Rice was developed by the Department of Agriculture-Philippine Rice Research Institute (DA-PhilRice) in partnership with the International Rice Research Institute (IRRI) to contain additional levels of beta-carotene, which the body converts into vitamin A.
    • Golden Rice was first conceived by Professors Ingo Potrykus and Peter Beyer in the late 1980s. IRRI became the first licensee of the scientists’ work in 2001.
    • For the past two decades, the Department of Agriculture-Philippine Rice Research Institute (DA-PhilRice) and the International Rice Research Institute (IRRI) have been developing Golden Rice to help combat vitamin A deficiency which can cause blindness and lead to otherdiseases.
    • Golden Rice was first created by professors Ingo Potrykus and Peter Beyer in the late 1980s.

National News

  • SBI tops list of PSBs writing off bad loans in FY21, Union Bank of India holds second spot
    • State Bank India topped the list of public sector banks writing off loans in FY21 followed by Union Bank of India.
    • While SBI removed Rs 34,402 crore from its balance sheet, the Union Bank of India wrote off Rs 16,983 crore during the last fiscal.As per a written reply in RajyaSabha by Finance Minister NirmalaSitharaman, Punjab National Bank (PNB) wrote off Rs 15,877 crore in FY 21 and came third in the list as bad loansRead More…

Leave a Reply

Get More Info