Daily Current Affairs 18 May 2021
Daily Current Affairs in Tamil
மே 18
தமிழ் செய்திகள்
தேசிய செய்திகள்
- மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் “மகாராஷ்டிரா மிஷன் ஆக்சிஜனை” அறிமுகப்படுத்தியது.
- இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் தினசரி உற்பத்தி 3000 டன்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு மாநில அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது. - ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளாக செயல்பட விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை இது வழங்கும்.
- ஒரு நாளைக்கு 2300 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்வது எனும் குறுகிய கால இலக்கானது அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும்.
- இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் தினசரி உற்பத்தி 3000 டன்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) அஸ்ஸாமுக்கு 2020-21ல் ரூ.1236 கோடியை அதன் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து (Rural Infrastructure Development Fund-RIDF) வழங்கியதாக சமீபத்தில் அறிவித்தது.
- ஆந்திராவில் கரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
- கரோனா வைரஸ் முதல் அலை வந்த போதும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதை தற்போது மீண்டும்Read More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
May 18
English Current Affairs
National News
- Maharashtra launches Mission Oxygen to counter third wave of Covid-19
- Maharashtra Government is implementing Mission Oxygen, which will aim at achieving self-sufficiency in oxygen production by targeting a production of 3,000 metric tonnes, State Chief Minister, Uddhav Thackeray.
- Industries in the State produce 1,200 tonnes of oxygen, against the current requirement of approximately 1,700 tonnes, he said. Under Mission Oxygen, the sugar industry should take the initiative in the field of oxygen production.
- Maharastra Governor: Bhagat singh koshyari
- NABARD provided Rs 1,236 crore from its Rural Infrastructure Development Fund for Assam
- National Bank for Agriculture and Rural Development (NABARD) has provided an all-time high amount of Rs 1,236 crore from its Rural Infrastructure Development Fund (RIDF) during the financial year 2020-21 with Rural Connectivity Projects (Roads & Bridges) as the focus area in the state of Assam.
- Assam Chief Minister: Sri Himanta Biswa sarma
- Assam Governor: Jagdish Mukhi
- Andhra govt announces Rs 15,000 to kin of COVID-19 victims for funeral
- Andhra Pradesh government has announced Rs 15,000 to the family to conduct the funeral. The decision following several incidents where the families or kin of COVID-19 victims were unable to conduct the cremations in a dignified manner, owing to certain difficulties.
- A.P CM: YS Jagan Mohan Reddy
- A.P Govr: BiswabhusanRead More…