Daily Current Affairs 17 July 2021

  • 0

Daily Current Affairs 17 July 2021

Daily Current Affairs in Tamil

ஜீலை 17

தமிழ் செய்திகள்

தேசிய செய்திகள்

  • ஜஸ்ட்டயல் பங்குகளை வாங்கிய துரிலையன்ஸ்
    • ரிலையன்ஸ் இன்டஸ்டிரீசின் ரிலையன்ஸ் ரீடைல்ஸ்வென்சர்ஸ் நிறுவனம், ஜஸ்ட்டயல் நிறுவனத்தில் உள்ள 40.95 சதவீத பங்குகளை 33,497 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
    • மேலும், ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் மேலும் 117 கோடி பங்குகளை, அதாவது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    • எனினும், தற்போது ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள வி.எஸ்.எஸ்மணி, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என செபியிடம் சமர்ப்பித்துள்ள விவர அறிக்கையில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

  • பருத்திக்கு இறக்குமதி வரிவிதிப்பு
    • இந்திய ஜவுளித் தொழில் பருத்தியை அடிப்படையாகக் கொண்டது நாட்டின் 80 சதவீத ஜவுளி ஏற்றுமதிக்கு மூல ஆதாரமாக இருப்பது பருத்தி.
    • உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் மிக நீண்ட இழைரக பருத்தி கிடைக்காதது. அதிகமாசுடைய பருத்தி கிடைப்பது போன்றவை இந்திய ஜவுளித்தொழிலுக்கு மிகவும் சவாவாக, உள்ளன.
    • இந்தநிலையில் மத்திய அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீத “இறக்குமதி வரி, 5. சதவீத” வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி- என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

  • குஜராத்தில் ரயில்நிலையம், நீர்வாழ் உயிரின அருங்காட்சியகம் உட்பட ரூ.1,100 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர்மோடி
    • குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்கனவே இருந்தரயில் நிலையம் ரூ.71 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது
      அகமதாபாத்தில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தில் புதிதாக நீர்வாழ் உயிரினக்காட்சியகம், ரோபோடிக் அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
      இவற்றை டெல்லியில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதுதவிர, 2 புதிய ரயில்களையும் பிரதமர் தொடங்கிRead More…

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info