Daily Current Affairs 15 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 15
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஜி7 உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- ஜி-7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு ஜீன் 11 அன்று தொடங்கியது.
- பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஜவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் மாநாடு நடைபெற்று வருகிறது.
- இம்மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்து கொண்டார்
- ‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறையை கடைபிடிக்க ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
.
- அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் 2020 மே, 25 ல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.
- டெர்ரக்சவுவின் என்ற போலீஸ்காரர் பிளாய்டை கீழேதள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.
- இதையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது.
போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். - வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண்
ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் முக்கிய காரணம். - புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது புலிட்சர் விருது
அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
- சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிக்கை, நாடகம், இசை உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக் கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. - இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு பட்டியல் வெளியடப்பட்டது. இதில் பொது சேவை பிரிவில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
- சர்வதேச செய்தி சேகரிப்பு பிரிவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான டீரணணகநநன சார்பில் சீனாவில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ கோபாலன்Read More…
- இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.