Daily Current Affairs 14 May 2021
Daily Current Affairs in Tamil
மே 14
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- அட்லாண்டிக் முழுவதும் செல்ல உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கப்பல் “மேஃப்ளவர் 400”அமைக்கப்பட்டுள்ளது.
- இது ஒரு ஆளில்லா கப்பல்.
- ஐபிஎம் (International Business Machines) உடன் இணைந்து புரோமேர் என்ற கடல் ஆராய்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
- நீர்வாழ் பாலூட்டிகளை கண்காணிக்கவும், தண்ணீரில் பிளாஸ்டிக் பகுப்பாய்வு செய்யவும், கடல் மாசுபாட்டை பற்றி அறியவும் 2021 மே 15ல் அட்லாண்டிக்கில் பயணத்தை தொடங்க உள்ளது.
- ‘மேஃப்ளவர் 400’ முற்றிலும் தன்னாட்சி கப்பல் 15மீ நீளமுள்ள திரிமரன். இது 9 டன் எடைகொண்டது.
- இது செயற்கை நுண்ணறிவு மற்றும் சூரிய பேனல்கள் வழியாக சூரிய ஆற்றலால் இயக்கப்படுகிறது.
- IBM CEO – அரவிந்த் கிருஷ்ணா.
- பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள பிரேசில் அரசு இடைக்கால தடைவித்துள்ளது.
- பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக், பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் 35 வயது கர்ப்பிணி பெண் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு மே 10ல் உயிரிழந்தார். - இதனால் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்த இடைகால தடை
- பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக், பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன.
தேசிய செய்திகள்
- அசாமின் தலைமை செயலாளர் ஜிஷ்ணு பாருவா, 2021 மே 8 அன்று, அசாம் மாநிலத்தில் டிஜிட்டல் நிகழ்நேர வெள்ள அறிக்கை மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு (Flood Reporting and Information Management System) (FIRMS) ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
- நிகழ்நேர டிஜிட்டல் வெள்ள மேலாண்மை அமைப்பை கொண்ட முதல் மாநிலம் அசாம் ஆகும்.
இதை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் UNICEF (ஐ.நா குழந்தைகள் நிதியம்) ஆகியவை இணைந்துRead More…
- நிகழ்நேர டிஜிட்டல் வெள்ள மேலாண்மை அமைப்பை கொண்ட முதல் மாநிலம் அசாம் ஆகும்.
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
May 14
English Current Affairs
International News
- Mayflower 400: World’s First Unmanned Vessel To Navigate Across Atlantic
- A team of researchers from the marine research organisation ProMare with IBM acting as technology partner recently built the world’s first intelligent ship known as the Mayflower 400.
- Key points:
- This ship is the world’s first unmanned vessel to navigate across the Atlantic ocean. The ship is 15 m-long trimaran(multi hull boat), which weighs nine tons and navigates with complete autonomy, is preparing for a transatlantic voyage. The trimaran is automated from the robotic rudder as well as steers it to the diesel generator that supplements its solar power.
- It will begin its transatlantic voyage on May 15, 2021, to track aquatic mammals, analyze plastic in the water, and study marine pollution.
- It has been built by the marine research organization ProMare in collaboration with IBM.
- ProMare invested $1 million along with global contributions in form of technology from India, the United States, and Switzerland to build the ship.
- Brazil suspends use of AstraZeneca vaccine in Pregnant Women
- Brazil’s federal government on Tuesday nationally suspended the vaccination of pregnant women with the AstraZeneca (AZN.L) COVID-19 shot, after an expectant mother in Rio de Janeiro died from a stroke possibly related to the inoculation.
National News
- Assam, first Indian state to have a digital Flood Reporting System
- JishnuBarua, Chief Secretary, Assam, on May 8, 2021, launched a digital real-time Flood Reporting and Information Management System (FIRMS) in the state of Assam.
- With the launch of FRIMS, Assam becomes the first Indian state to have a real-time digital flood reporting system. With the river
- Brahmaputra flowing at the crux, Assam is prone to severe floods and erosion every year.
- FRIMS, a digital real-time flood reporting system, has been developed jointly by Assam State Disaster Management Agency (ASDMA) and United Nations Children’sRead More…