Daily Current Affairs 10 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 10
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- பணியாளர் நிர்வாகம் மற்றும் அளுகை சீர்திருத்தங்களில் இந்தியா மற்றும் காம்பியா இருநாடுகள் இடையேகையெழுத்தானது
- Refurbishing personnel administration and governance reforms
- இந்தியா ஜப்பான் தொழில் போட்டி ஒப்பந்தம், இந்தியாவின் தொழில் போட்டி ஆணையமும் ஜப்பானின் நியாயவர்த்தகமும் ஒப்பந்தம் செய்ய மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
- முதலாவது இந்தியா-இங்கிலாந்து நிதிசந்தை பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை துரடல 8
- இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிசந்தை பேச்சுவார்த்தையின் தொடக்ககூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தின. நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்த பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும்என, கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த 10வது பொருளாதார மற்றும் நிதி பேச்சு வார்த்தையில் (EFD) முடிவுசெய்யப்பட்டது.
- இந்தப் பேச்சுவார்த்தைக்கு, இந்திய நிதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து நிதித்துறை அதிகாரிகள் தலைமை தாங்கினர். ரிசர்வ்வங்கி, இந்திய பங்கு பரிமாற்ற வாரியம், இங்கிலாந்து ஒழுங்குமறை முகமைகள், சர்வதேச நிதிச்சேவைமைய ஆணையம், இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம், இங்கிலாந்து வங்கி மற்றும் நிதிநடத்தை ஆணையம் ஆகியவையும் இதில் பங்கேற்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து சார்பில் பங்கேற்றவர்கள், அந்தந்த பொறுப்புகளில் உள்ள பிரச்சினைகள் குறித்தகருத்துகளைப்Read More…
All Month Current Affairs PDF Here