Daily Current Affairs 07 July 2021
Daily Current Affairs in Tamil
ஜீலை 07
தமிழ் செய்திகள்
தேசிய செய்திகள்
- நடிகர் திலீப் குமார் மறைவு
- பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் (வயது 98) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 07) காலை காலமானார்.
- “ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம்” புதிய அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி.
- ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்
இந்த நிலையில்தான் ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர்மோடி அறிவித்துள்ளார். நாடு முழுக்க கூட்டுறவுதுறையை கவனிப்பதற்காக, கூட்டுறவு துறையை பலப்படுத்த, புதிய திட்டங்களை கொண்டுவர, கூட்டுறவு துறைக்கான விதிமுறைகளை உருவாக்க, நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. - மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 53-ஆக இருக்கிறது.
- ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்
- ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.92,849 கோடி
- ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வசூல் ரூ.92,849 கோடியாக உள்ளது.
- இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.6,424 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.20,397 கோடி ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.49,079 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.25,762 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ.6,949 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.809 கோடி உட்பட) ஆகும்.
- கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் 2 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயில் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும்Read More…
All Month Current Affairs PDF Here