Daily Current Affairs 06 May 2021
Daily Current Affairs in Tamil
மே 06
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் 60 செயற்கைக் கோள்களை புளோரிடா மகாணாத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தியது.
- மறுசுழற்சி முறையில் இதுவரை 9 முறை பால்கன் 9 ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை 1500க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது.
- உலக அளவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- புலனாய்வு பத்திரிக்கையாளரும். பிலிப்பைன்ஸின் ஊடக நிர்வாகியுமான மரியா ரெஸ்ஸாவிற்கு யுனெஸ்கோவின் 2021ம் ஆண்டிற்கான கில்லர்மோ கேனோ உலக பத்திரிக்கை சுதந்திர விருது வழங்கப்பட்டது.
- கொலம்பியா பத்திரிக்கையாளர் கில்லர்மோ கேனோ இசாசாவின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
மே 2ம் தேதி நமீபியாவின் வின்ட்ஹோக்கில் உலக பத்திரிக்கை சுதந்திர தின உலகளாவிய மாநாட்டின் போது இவ்விருது வழங்கப்படட்டது. - ரெஸ்ஸா ஆசியாவிற்கான சி.என்.என். இன் முன்னணி விசாரணை நிருபராகவும், ஏபிஎஸ்-சிபி என் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் தலைவராகவும்Read More…
- கொலம்பியா பத்திரிக்கையாளர் கில்லர்மோ கேனோ இசாசாவின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
May 06
English Current Affairs
International News
- A SpaceX Falcon 9 rocket launched a full stack of 60 Starlink internet satellites
SpaceX launched an impressive 60 Starlink satellites from Space Launch Complex 40 (SLC-40) at Cape Canaveral Space Force Station in Florida, United States. With this mission, Falcon 9 first stage booster made its seventh launch and landing, which previously launched GPS III Space Vehicle 03, Turksat 5 and four Starlink missions.
- WHO say new stain of corona virus hyper in India
According to the World Health Organization, India alone accounts for 46 percent of the world’s new cases of Corona virus.
- Maria Ressa Conferred UNESCO World Press Freedom Prize 2021
Maria Ressa has been named as the 2021 laureate of the UNESCO/Guillermo Cano World Press Freedom Prize. The $25,000 prize “recognizes outstanding contributions to the defence or promotion of press freedom especially in the face of danger,” according to UNESCO. The prize was named afterRead More..