Daily Current Affairs 05 June 2021
Daily Current Affairs in Tamil
ஜூன் 05
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார்.
இஸ்ரேலின் 10வது அதிபராக கடந்த 2014ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வரும் ரூவன் ரிவ்லினின் பதவிக்காலம் ஜீலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.- 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பிக்கள் வாக்களித்தனர்.
11 வது அதிபராக ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். - ஐசக் ஹெர்ஸாக் முன்னாள் அதிபர் சாயிம் ஹெர்ஸாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1983 முதல் 1993 வரை சாயிம் இஸ்ரேலின் அதிபராக பொறுப்பு வகித்துள்ளார்.
- புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐசக் ஹெர்ஸாக் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.
- 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை வீட்டு வசதி, சுற்றுலா, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
.
- 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பிக்கள் வாக்களித்தனர்.
- ஜப்பானுடன் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலா அமைச்சகத்துக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
- இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு கூட்டு பணிக்குழு அமைக்கப்படும்.
- ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
- உலக நம்பர் டூ வீராங்கனை நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகினார்.
ஜப்பானிய டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா மே 31, 2021 அன்று பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து தன்னை விலக்க முடிவுRead More…