Daily Current Affairs 03 May 2021

  • 0

Daily Current Affairs 03 May 2021

Daily Current Affairs in Tamil

மே 03

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் மே 2 அதிகாலை பூமிக்கு திரும்பினர்
    • அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நிர்மாணித்துள்ளன.
    • டிராகன் விண்கலம் பாராசூட் உதவியுடன் மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது.
    • 4 விண்வெளி வீரர்கள் 3 அமெரிக்கர்கள் 1 ஜப்பானியர்.
    • நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நவம்பரில் விண்வெளி நிலையம் சென்ற அவர்கள் 167 நாள்கள் ஆய்வு பணியை நிறைவு செய்து திரும்பியுள்ளனர்.
    • தற்போது 7 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணியில் உள்ளனர்.

 

தேசிய செய்திகள்

current affairs tamil

  • பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் கானொலி வழியில் உரையாட உள்ளார்.
    • மோடி மற்றும் பிரிட்டன் பிரதமரிடையே நடைபெறம் காணொலி வழி மாநாட்டில் ‘விரிவான வளர்ச்சிதிட்டம் 2030’ என்ற 10 ஆண்டு ஒத்துழைப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

tnpsc current affairs

  • அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் (Indian Political Strategist) பணிகளில் இருந்து விலகுவதாக தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
    • இவர் 2012,2014 தேர்தலில் BJP முழுமையான வெற்றி பெறRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 03

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Four astronauts return from space station aboard SpaceX capsule
    • Four astronauts returned safely to Earth from the International Space Station early on may 2 in a SpaceX Crew Dragon capsule, parachuting to splash-down in the Gulf of Mexico.Their return marked the end of the first crew rotation mission to the station by the Crew Dragon spacecraft, developed in partnership between NASA and Elon Musk’s rocket company SpaceX
    • NASA’s Michael Hopkins, Victor Glover and Shannon Walker, and Japan’s Soichi Noguchi – had launched from the Kennedy Space Center in Florida on Nov. 15, propelled by a SpaceX Falcon 9 rocket.

 

National News

current affairs tamil

  • Digital Summit 2021
    • Britain Prime Minister Boris Johnson and PM Narendra Modi met via video conference. This digital summit name “Comprehensive Development Plan 2030” the Development Plan allotted for 10 years.

tnpsc current affairs

  • Prashant Kishor retires from election management
    • Even as Trinamool Congress managed a smooth victory in Bengal, the man behind the party’s success, poll strategist Prashant Kishor on may 2 announced his retirement from election management.Kishor has worked as an election strategist for BJP, INC,  AAP,  AITC,  YSRCP and DMK.
    •  His first major political campaign was in 2011 to help Narendra Modi, then Chief Minister of Gujarat get re-elected to the CM Office for a third time in the Gujarat Assembly Elections 2012. DMK chief M. K. Stalin announced on 3 February 2020 that Kishor was signed up as a party strategist for the upcoming 2021 Tamil Nadu Legislative Assembly election as a result DMK wins the election with 158+ seats and M.K.Stalin became the Chief Minister ofRead More…

Leave a Reply