Daily Current Affairs 03 June 2021

  • 0

Daily Current Affairs 03 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 03

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸீக்கு ‘கப்பா’ என்றும், 2 வதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸீக்கு ‘டெல்டா’ என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
    • பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.17 வைரஸை ‘ஆல்ஃபா’ என்றும்
    • தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸீக்கு ‘பீட்டா’ என்றும்
    • பிரேசில் கண்டறியப்பட்ட வைரஸீக்கு ‘காமா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் கண்டறியப்பட்ட இரு வைரஸ்களுக்கு ‘கப்பா’ என்றும் ‘டெல்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர்கள் எளிதாக அடையாளபடுத்தி காட்டும் என்றாலும், இதன் அறிவியல் ரீதியிலான பெயர்கள் மாறாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
    • சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மக்கள் தொகை பெருக்க விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • உதாரணமாக 2016 ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்த குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 2018 ல் 1.2 கோடியாக குறைந்துள்ளது.
    • இதனால் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

  • தாக்தே சூறாவளியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு 2021 மே 27 அன்று ரூ.252 கோடி நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளித்தது.
    • மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் வாராந்திர அமைச்சரவையில் நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • அரேபிய கடலில் தாக்தே சூறாவளி 2021 மே 17 அன்று இந்தியவானிலை ஆய்வுத் துறையால் ‘மிகக்கடுமையான சூறாவளி புயலாக’ அறிவிக்கப்பட்டது.
    • சூறாவளி மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள் வழியாக குஜராத்தில் 2021 மே 17-18 க்கு இடையில் நிலச்சரிவை ஏற்படுRead More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply