Daily Current Affairs 01 May 2021

 • 0

Daily Current Affairs 01 May 2021

Daily Current Affairs in Tamil

மே 01

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

 • சொந்த விண்வெளி நிலையத்துக்கான ‘தியான்ஹே’ விண்வெளி கலத்தை வெற்றிகரமாக சீனா ஏவியது.
  • விண்வெளியில் சொந்த ஆய்வு நிலையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.சீனா விண்வெளி நிலைய திட்டத்தின்
  • ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வு கலம், சீனாவின் ‘லாங் மாhச்-5பி ஒய் 2’ ரக ராக்கெட் மூலமாக ஹைனான் மாகாணத்திலுள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தியது.
  • இந்த விண்வெளி நிலையகலம் 16.6 மீ நீளமும், 4.2 மீ அகலமும் உடையது.
  • முதல் முறையாக பெரிய அளவிலான ஆய்வு நிலைய கலத்தை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

 

current affairs tamil

 • அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அதிபர் உரையின் போது 2 பெண்கள் அமர்ந்து தலைமை வகிக்கும் சாதனையை கமலாஹாரிஸ், நான்சி பெலோசி படைத்துள்ளனர்.
  • கமலா ஹாரிஸ் – (துணை அதிபர்) மேலவை
  • நான்சி பெலோசி – (பிரதிநிதிகள் சபை தலைவி)

 

தேசிய செய்திகள்

tnpsc current affairs

 • இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட வீட்டை ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் திறந்து வைத்தார்.
  • ‘கான்கிரீட் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 600 சதுர அடி பரப்பளவில் 5 மாடிகளில் ஒரே மாடி வீடு Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 01

English Current Affairs

International News

tnpsc portal current affairs

 • China launches Tianhe space station core module into orbit
  • China successfully launched a 22-metric-ton module April 28, beginning an intense period of missions for constructing the nation’s own space station. A Long March 5B heavy-lift rocket lifted off from the coastal Wenchang spaceport at 11:23 p.m. Eastern. 
  • The Tianhe space station core module separated from the first stage after 490 seconds of flight.The 16.6-meter-long, 4.2-meter-diameter Tianhe will provide regenerative life support and the main living quarters for astronauts as well as propulsion to maintain orbital altitude.

current affairs tamil

 • First time two women will sit behind a president for a speech to Congress
  • For the first time, two women will be seated behind a president making an address to a joint session of Congress.
  • Vice President Kamala Harris and House Speaker Nancy Pelosi.

 

National News

tnpsc current affairs

 • FM inaugurates India’s first 3D printed house at IIT-Madras
  • Union FinanceMinister Nirmala Sitharaman on Tuesday inaugurated the country’s first 3D printed house at IIT, Madras, conceived by former alumini and built in just five days, and said the nation needs more such young minds, who send ‘positivity and showcase India abilitiesRead More…

Leave a Reply

FaceBook Updates

Call Us