Daily Current Affairs 16 May 2021

  • 0

Daily Current Affairs 16 May 2021

Daily Current Affairs in Tamil

மே 16

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • முதல் பிரிக்ஸ் வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டம் (Employment Working Group) மே 11-12ல் புதுடெல்லியில் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றது.
    இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
    பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா அடங்கும்.
    இக்கூட்டத்திற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் அபூர்வா சந்திரா அவர்கள் தலைமை தாங்கினார்.

current affairs tamil

  • புதிய விண்மீன் கூட்டமான ‘ஏபெல் 3827’ன் அற்புத புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியீட்டுள்ளது.
    அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து 1990, ஏப்ரல் 24-ல் ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தின.
    31 ஆண்டுகளில் இந்த தொலைநோக்கி 48000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கோள்களை புகைப்படம் எடுத்துள்ளது.
    சுமார் 15 லட்சம் புகைப்படங்களை நாசாவுக்கு ஹப்பிள் அனுப்பியுள்ளது.
    130 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள புதிய விண்மீன் கூட்டத்தை ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. ‘ஏபெல் 3827’ என்ற மிகப் பெரிய விண்மீன் கூட்டமாகும்.

tnpsc current affairs

  • அமெரிக்கா நாடாளுமன்ற கீழவையின் பிரதிநிதிகள் சபையின் குடியரசு கட்சித் தலைவராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான எலீஸ் ஸ்டெஃபானிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    லிஸ் செனிக்கு பதிலாக எலீஸ் ஸ்டெபானிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    லிஸ் செனி முன்னாள் அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இப்பதவிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
    எலீஸ் ஸ்டெஃபானிக்கு ஆதரவாக 134 எம்பிக்களும், எதிராக 46 எம்பிக்களும்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 16

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Ist BRICS Employment Working Group (EWG) Meeting amongst BRICS Countries
    • Shri Apurva Chandra, Secretary, Labour and Employment chaired the 1st BRICS Employment Working Group (EWG) Meeting held on 11-12 May 2021 in Sushma Swaraj Bhawan, New Delhi in virtual format. India has assumed BRICS Presidency this year. The prime agenda for the discussions were Promoting Social Security Agreements amongst BRICS Nations, Formalization of labour markets, Participation of women in labour force and Gig and platform workers – Role in labour market.

current affairs tamil

  • Hubble Telescope Observes Massive Galaxy Cluster: Abell 3827
    • Abell 3827, a galaxy cluster located approximately 1.3 billion light-years away in the southern constellation of Indus, is so massive that its gravity bends light like a giant lens.
    • Galaxy clusters are fundamental building blocks of the Universe, like stars and galaxies.Abell 3827 was observed by the Hubble telescope in order to study dark matter, which is one of the greatest puzzles cosmologists face today.

tnpsc current affairs

  • Stefanik wins vote to join House Republican leadership
    • Republicans in the U.S. House of Representatives elected Donald Trump’s candidate Elise Stefanik to their leadership, succeeding Liz Cheney, who they ousted earlier this week for criticizing the former president’s continued false claims of election fraud.Stefanik, a 36-year-old congresswomanRead More..

Leave a Reply