Today TNPSC Current Affairs September 02 2019

We Shine Daily News

செப்டம்பர் 02

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
    • அபராத தொகைகள் பன்மடங்காக உயர்த்தப்படுகிறது.
    • இந்த திருத்தத்தின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி பன்மடங்காக உயர்த்தப்படுகிறது.

 

 

  • ஆழ்கடல் பகுதியை ஆராய தேசிய கடல்கள் தொழில்நுட்ப நிறுவனம் 2021 – 22 க்குள் “சமுத்திரயான்” திட்டத்தை தொடங்கவுள்ளது.
    • இது கடலில் உள்ள அரிதான தாதுக்களை ஆராயும் புவி அறிவியல் அமைச்சகத்தின் கனவு திட்டமாகும்.

 

 

நியமனங்கள்

 

  • தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் நியமனம்.
    • இவர் தமிழக பா.ஜ.க- வின் முதல் பெண் தலைவராகவும் விளங்கியவர்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக குத்துச்சண்டை போட்டியில் எரிஸ்லேண்டி லாரா சாம்பியன் பட்டம் வென்றார்.
    • போட்டி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது.
    • இவர் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • மத்திய அரசு செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடி வருகிறது.
    • மையக்கரு – “நிறைவான உணவூட்டம்” (Complementary Feeding)

 

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The Motor Vehicles Amendment Act, which was approved by President Ram Nath Kovind last month aims at stricter punishment for violation of traffic regulations.
    • Besides, the amended rules include several other stringent measures to increase awareness and road behaviour.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • After Mangalyaan and Chandrayaan, we are poised to tap the vast marine resources through Mission Samudrayaan. This will be started by National Ocean Technology in the year 2021- 22.

 

 

SPORTS

  • Erislandy lara won the championship title in the world Boxing Championship held at Los Angles.
    • He belongs to the country Cuba.

 

 

APPOINTMENTS

  • Tamil Nadu BJP Chief Tamilisai Soundrarajan is appointed as the Telangana Governor. Tamilisai stated that her term as the state Chief ends in December, allowing her to take up the role of Governor.
    • This appointment comes along with the change of Governors in three other states – Kerala, Maharashtra and Himachal.

 

 

IMPORTANT DAYS

  • Prime Minister Narendra Modi has announced to celebrate September 2019 as a month of nutrition. The announcement was made in his latest Mann Ki Baat Programe in which he laid emphasis on creating awareness to fight malnutrition among children, particularly girl child.