Today TNPSC Current Affairs August 26 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image

We Shine Daily News

ஆகஸ்ட் 26

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மகளிர் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் 2018ம் ஆண்டை அறிவித்துள்ளது.
    • நோக்கம் (Theme) : Reaching every household with Message of Nutrition.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • ஆதித்யா சவுபே நீர் மறுபயன்பாட்டிற்கான ஆராய்ச்சி மையம் (Aditya Choubey Center For Re-water Research) என்னும் பெயரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயனுள்ள நீராக மாற்றுவதற்கான ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur) அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • புயல் கணிப்பு மற்றும் வானிலை மாற்றங்கள் தொடர்பானவற்றை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடும் வகையில், கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • குறிப்பு:
    • தற்போது சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்கள் புயல் எச்சரிக்கை மையம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • இந்தியாவிலுள்ள பௌத்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் மற்றும் நாட்டின் பௌத்த தலங்களுக்கு சுற்றுலாவை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சர்வதேச பௌத்த சம்மேளனத்தை (International Buddhist Conclave) புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார்.
    • இம்மாநாட்டின் கருப்பொருள் : Buddha Path – The Living Heritage.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா – சிங்கப்பபூர் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு 2-வது திருத்த ஒப்பந்தம், இந்திய அரசு தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரஜ்னீஸ் மற்றும் சிங்கப்பூர் அரசின் தொழில்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பிரான்சிஸ் சோங் இடையே புதுடெல்லியில் கையெழுத்தாகி உள்ளது.
    • இதன் மூலம் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக் யேவ்சயவ் ஜோடியை வீழ்த்தி இந்தியாவிற்கு ஆறாவது தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட ரசீதுகள் தள்ளுபடி அமைப்பு (TReDS – Trade Receivables Discounting System) மூலம் பரிவர்த்தனை செய்த முதல் பொதுத் துறை நிறுவனமாக (Public Sector Unit – PSU) இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உள்ளது.
  • குறிப்பு:
    • TReDS தளமானது பல நிதி நிறுவனங்களிடமிருந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) வர்த்தக பெறுதல்களுக்கு நிதியளிக்க உதவுவதற்கான ஒரு நிகழ்நிலை மின்னணு நிறுவன (electronic platform) தொழில் நுட்பமாகும்.

 

TNPSC Current Affairs: August 2018 – Economic News Image

 

நியமனங்கள்

 

  • மஹாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் (Sanjay Gandhi National Park) விளம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Jawaharlal Nehru University (JNU) announced its decision to rename its School of Management and Entrepreneurship as Atal Bihari Vajpayee School of Management and Entrepreneurship.

 

  • India and Singapore signed the Second Protocol amending the Comprehensive Economic Cooperation Agreement (CECA) in New Delhi. India and Singapore are planning to launch the 3rd Review of India-Singapore CECA in September 2018.
    • The Protocol was signed by Deputy Chief Negotiators, Rajneesh, Joint Secretary, Ministry of Commerce and Industry, India and Francis Chong, Senior Director, Ministry of Trade and Industry, Singapore.

 

  • India Banking Conclave 2018 was held in New Delhi.  The conclave focused on reforming the banking sector. The India Banking Conclave 2018 was organized by Centre for Economic Policy Research (CEPR). Knowledge Partner of the conclave was NITI Aayog.

 

  • To reduce the time taken for transportation of items and ensure early availability of stores to the field units, Air Marshal RKS Shera, Air Officer-in-charge Maintenance, IAF formally launched The Stores, Proactive, Efficient and Expeditious Despatch of Extra Size/ Wt Consignment (SPEEDEX) contract.

 

  • Telangana State Government increased the free electricity supply to the families of the Scheduled Castes and Scheduled Tribes for domestic purpose from the current 50 units to 101 units.

 

INTERNATIONAL AFFAIRS

 

  • 9th edition of Mountain Echoes Literary Festival 2018 was held in Thimphu, Bhutan. This year’s festival celebrated 50 years of formal diplomatic relations between India and Bhutan.

 

ECONOMY

 

  • The World Bank has launched the world’s first public bond created and managed using only blockchain technology. It has been named : Bondi Bond stands for Blockchain Operated New Debt Instrument.
    • The Commonwealth Bank of Australia is the sole manager of the deal that has been priced by the World Bank at A$100 million ($73.16 million) with a two-year maturity.

 

AWARDS

 

  • Appa Rao Podile, Vice Chancellor, University of Hyderabad (UoH) has been selected for the J C Bose Fellowship of Department of Science and Technology by the Government.
    • This fellowship has been awarded as a recognition of his work in plant-microbe interactions and induced resistance in plants.

 

APPOINTMENTS

 

  • Dr. G Satheesh Reddy has been appointed as the chairman of DRDO for a two year term. He will also be the Secretary, Department of Defence Research and Development (DoDRD).
    • He will be replacing Defence Secretary Sanjay Mitra who was holding the position as an additional charge after the retirement of S Christopher in May 2018.

 

SPORTS

 

  • India’s Tejinder Pal Singh Toor wins the Gold medal in Men’s Shot Put final at the 18th Asian Games in Indonesia. He brought India its seventh gold medal by winning the men’s shot put event with an Asian Games record throw of 20.75 meters in Jakarta.
    • Tajinder is the first Indian to win the men’s shot put gold at the Asian Games since Bahadur Singh Sagoo, who had thrown a best of 19.03m to win the gold in Busan in 2002.