World zoonoses day

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலக ஜூனோசெஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

  • மக்களிடையே ஜூனோடிக் நோய்கள் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் உலக  ஜீனோசெஸ்  தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜூனோடிக் நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோயாகும்.

Get More Info