- ஒவ்வொரு ஆண்டும் உலக இளைஞர் திறன் தினம் ஜூலை 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- தற்போதைய மற்றும் எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் திறமையான இளைஞர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. “நெகிழ வைக்ககும் இளைஞர்களின் திறன்” என்பது இந்தாண்டின் கருப்பொருளாகும்.