உலக தொழிலாளர் தினம் – மே 1ம் தேதி

  • சமூக, பொருளாதார உலகில் தொழிலாளர்களின் பங்களிப்பை பாரட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் உலக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ம் தேதி உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

  • தொழிலாளர்களுக்கு “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்’ என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

 

  • இந்தியாவில் 1923ல் இத்தினம் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

Get More Info