ஜூன் 19 ஆம் தேதி உலக சிக்கில் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி உலக சிக்கில் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

 

  • சிக்கில் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 19 ஆம் தேதி உலக சிக்கில் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. சிக்கில் செல் நோய் என்பது மரபு மரபணு ரீதியான ஹீமோகுளோபினின் (சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்) குறைபாடு ஆகும்.

Get More Info