- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதி உலக மலாலா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் சிறுமிகளின் மனித உரிமைகளை ஊக்குவிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பெண்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகங்களை நிவர்த்தி செய்கிறது. “இளம் பருவ பெண்களை மேம்படுத்துதல்: வன்முறை சுழற்சியை முடிவுக்குக் கொண்டுவருதல்.” என்பது இந்தாண்டின் கருப்பொருளாகும்.