உலக முதலீட்டு அறிக்கை 2020

  • ஐக்கிய நாடுகளின் வர்த்தக அமைப்பான ஐ.நா. வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு வழங்கிய “உலக முதலீட்டு அறிக்கை 2020” யில், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

  • சீனா இரண்டாவது இடத்திலும் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், இந்தியா 9 வது இடத்திலும் உள்ளது..

 

செய்தி துளிகள் :

உலக முதலீட்டு அறிக்கை:

  • இது உலகளவில், பிராந்திய மற்றும் நாட்டு மட்டங்களில், அன்னிய நேரடி முதலீட்டின் போக்குகள் மற்றும் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான வளர்ந்து வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 1991 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

Get More Info