உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7

  • உலக உணவு பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

  • 2018 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டபிறகு முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் , 2019 ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

 

  • உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், பொருளாதார செழிப்பு, வேளாண்மை, உணவுப் பாதிப்புகளைத் தடுக்கவும், கண்டறியவும், நிர்வகிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Get More Info