ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்” வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம்

• சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்” வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

• முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ‘வேதா இல்லம்’ வீட்டை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதி ஒதுக்கவும் செய்தது.

Get More Info

செய்தி துளிகள்:

• ஜெ. ஜெயலலிதா (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்
• முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.


Get More Info