ஒருங்கிணைந்த மாநில பொறியியல் சேவைகள் (பொது ஆட்சேர்ப்பு /சிறப்பு ஆட்சேர்ப்பு) தேர்வு -2019 மூலம் உதவி பொறியாளர், பொறியாளர், பூமி சன்ரக்ஷன் அதிகார/தொழில்நுட்ப அலுவலர் மற்றும் பிற காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தரவை உத்தரப்பிரதேச பொது சேவை ஆணையம் (யு.பி.பி.எஸ்.சி) வழங்கியுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை : 712
வருமானம் : Rs. 15,600-Rs. 39,100/- Grade Pay Rs. 5400/-
கல்வித்தகுதி:
உதவி இயக்குநருக்கு: அறிவியலுடன் இடைநிலை தேர்வு
மீதமுள்ள பதவி: விண்ணப்பத்தாhர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (சிவில் /மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்/வேளாண் பொறியியல்)
வயது வரம்பு : 21 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்பக் கட்டணம்:
- For Unreserved/ EWS/ OBC: Exam fee 200/-+On-line processing fee 25/-=Rs. 225/-
- For SC/ ST, Ex Service man: Exam fee 80/- + On-line processing fee 25/-=Rs.105/-
- For Handicapped:Exam fee NIL+ On-line processing fee 25/-=Rs. 25/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30-12-2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-01-2020
தேர்வு தேதி : 07-06-2020 (தள்ளிவைக்கப்பட்டது)
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பத்தாரர்கள் http://uppsc.up.nic.in/ என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்