- மேற்கு ஆசிய நாடான லெபனானில், இந்திய படைப்பிரிவினர் பிளாஸ்டிக் மறுசுழற்சி, குப்பை சேருவதை குறைத்தல் உள்ளிட்டவைகளில், சிறப்பாக செயல்பட்டதற்காக ஐ.நா வின் சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஐ.நா வின் தற்காலிக படையில் இந்திய படைப்பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி துளிகள் :
தலைமையகம் – நியூயார்க், அமெரிக்கா
உறுப்பினர்கள் – 193 நாடுகள்
ஆட்சி மொழிகள் – அரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி