- ‘உழவன் இ-மார்க்கெட்’ என்ற பெயரில் ஓர் அம்சம் ‘உழவன் செயலி’யில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இது குறித்துப் பேசிய வேளாண்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, இந்தச் செயலியில் தற்போது கொரோனா காலத்தில் விவசாயிகளின் விளை பொருள்களை விற்பனை செய்யும் வகையில், ‘உழவன் இ-மார்க்கெட்’ (உழவன் இ சந்தை) என்ற ஓர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
Get More Info
- வாங்குபவர் விற்பவர் இருவருக்குமிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவது மட்டுமே இந்தச் செயலியின் நோக்கம்” என்றார்.
செய்தி துளிகள்:
- வேளாண்துறை தொடர்பான திட்டங்கள், மானிய விவரங்கள், வாடகை இயந்திரங்கள், இயற்கை இடுபொருள்கள், இயற்கை விவசாயம் என விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ள விவசாயிகளுக்குத் ‘உழவன் செயலி’ துணைபுரிகிறது.