We Shine Daily News
செப்டம்பர் 29
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
Get More Info
தமிழக நிகழ்வுகள்
- ஐ.நா மன்ற ஜெனீவா கூட்டத்தில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உரையாற்ற மதுரை மாணவி பிரேமலதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- இவர் மதுரை மாவட்டம் இளமனூர் அரசு ஆதி திராவிடர் பள்ளியில் மனித உரிமை கல்வியை கற்றுள்ளார்.
- ஐ.நா மனித உரிமை கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி செயல்படுத்தப்படும் விதம் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து “எ பாத் டூ டிக்னிட்டி” என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது.
- அந்த குறும்படத்தில் மனித உரிமை கல்வியின் முக்கியதுவம், சாதிய பாகுபாடு ஆகிய கருத்துக்களை பிரேமலதா முன் வைத்தார்.
தேசிய நிகழ்வுகள்
- அரசியலமைப்பு பிரிவு 370 தொடர்பான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
- மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அக்டோபர் 31-ம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது.
- எனவே ஜம்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் அக்டோபர் 31-ல் பதவி ஏற்க உள்ளனர்.
- ஏர் மார்ஷல் எச்.எஸ் அரோரா இந்திய விமானப் படையின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- விமானப் படை துணை தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ் பகதூரியா அண்மையில் விமான படை தளபதியாக நியமிக்கபட்டார்.
- இந்திய விமான படை துணை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எச்.எஸ் அரோரா 2011-ம் ஆண்டு அதி விசிட்ட சேவா பதக்கத்தினை பெற்றுள்ளார்.
விருதுகள்
- சரஸ்வதி சம்மான் விருது தெலுங்கு கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
- “பக்ககி ஒத்திகிலிதே” என்ற கவிதை நூலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- கே கே பிர்லா அமைப்பு சார்பில் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்படுகிறது.
ராணுவச் செய்திகள்
- ஐஎன்எஸ் காந்தேரி மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி போர் கப்பல்களை நாட்டுக்கு அர்பணித்தார் ராஜ்நாத் சிங்.
- மஸகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐஎன்எஸ் காந்தேரி நீர்மூழ்கி கப்பல் “ஸ்கார்பீன்” ரகத்தை சேர்ந்த இரண்டாவது கப்பல் ஆகும்.
- ஐ என் எஸ் நீலகிரி போர் கப்பலானது 2650 டன் எடை கொண்டதாகும். எதிரி நாட்டு ரேடார் கருவி மூலம் கண்டுபிடிக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- தோஹாவில் நடைபெற்ற 4 X 400 மீ கலப்பு தொடர் ஓட்ட இறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி
- தேர்வுச் சுற்றில் இந்திய அணி 3-ம் இடம் பெற்றது.
- உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது.
ENGLISH CURRENT AFFAIRS
NATIONAL NEWS
- Tribal Affairs Ministry inaugurates National Tribal Festival “AadiMahotsav 2019” in Noida, Uttar Pradesh.
- On September 28, 2019, The Minister of State for Tribal Affairs, ShriRenuka Singhhas inaugurated the National Tribal Festival, ‘AdiMahotsav 2019‘, which focuses on rich tribal culture, crafts, food and commerce, at India Expo Centre, Noida, Uttar Pradesh (UP).
- Related Keys
- Organized by the tribal ministry
- the Festival has70 stalls of the exhibition cum-sale center, where tribal handicrafts, art, paintings, textiles, jewelry has been displayed.
- About 200 tribal artisans from all over the country participated in this festival.
BANKING AND FINANCE
- RBI imposes ban on Laxmi Vilas Bank under PCA Framework
- The country’s central bank, Reserve Bank of India (RBI)has put the Prompt Corrective Action (PCA) Framework against Laxmi Vilas Bank (LVB) after an inquiry against the directors of the bank over the alleged fraud.
- Related Keys
- United Bank of India, Indian Overseas Bank (IOB), Central Bank of India, IDBI Bank (Industrial Development Bank of India )and UCO Bank are currently under PCA framework.
- A non performing asset (NPA) is a loan or advance for which the principal or interest payment remained overdue for a period of 90 days.
APPOINTMENTS
- Suresh Chitturi appointed Chief of International Egg Commisssion
- Suresh Chitturi, Vice Chairman and Managing Director of India’s leading poultry firm Srinivasa Farms, has been appointed as chairman of the international Egg Commission (IEC).
- Related Keys:
- International Egg Commmission was established in 1964.
- In the history of the IEC institution, Suresh Chitturi will be the first chair from Asia.
- He is appointed as the chairman of IEC for a period of next two years.
AWARDS
- Punyabhushan Award presented to archaeologist Dr. G.B. Deglurkar.
- The eminent Archeologist Dr.G.B.Deglurkar was conferred with prestigious Punyabhushan Award for his long-standing contribution to the field of Indian Archaeology.
- Related Keys:
- The word ‘Punyabhushan’ in Marathi means ‘Jewel of Pune’.
- He was presented the award by Vice PresidSent M. Venkaiah Naidu
- The award has been instituted by Pune based Punyabhushan Foundation. It was first awarded in 1989
SPORTS
- Christian Coleman wins 100m gold, gets one step closer to being crowned the fastest man on earth
- 23-year-old American Christian Coleman stamped his authority on the ongoing IAAF World Athletics Championships by winning the coveted 100m title in a personal best time of 9.76 seconds.
- Related Keys:
- Defending champion Justin Gatlin finished with a silver and 0.13 seconds behind Christian Coleman
- Canada’s Andre De Grasse claimed bronze in 9.90 seconds
- Coleman never trailed his opponents during the entire race
DEFENCE NEWS
- Air Marshal HS Arora appointed as Vice Chief of Indian Air Force
- Air Marshal Harjit Singh Arora has been appointed as the new Vice Chief of India Air Force (IAF).
- He will be succeeding Air Marshal RKS
- Related Keys :
- He was commissioned in IAF as a fighter pilot in December 1981.
- He was also awarded Ati VishistSeva Medal on 26 Jan 2011 by President of India.