Today TNPSC Current Affairs September 28 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 28

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்  

 

 • The Economy Time பத்திரிக்கை, நாட்டிலேயே ஊரக பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

 • பழங்குடியினரின் கைவினைப் பொருட்களான கைத்தறி மற்றும் கலைப்பொருட்களை “பஞ்சதந்திரா தொகுப்பு” என்ற பெயரில் தீபாவளி விற்பனைக்கு பிரபலபடுத்துவதற்காக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்-ஐ விளம்பரத் தூதராக மத்திய பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • தொலைதொடர்ப்பு துறையில் ஏற்படும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய தேசிய தொலைத் தொடர்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. “தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கை – 2018” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • மேலும் தொலைதொடர்பு ஆணையத்தின் பெயரை டிஜிட்டல் தொடப்பு ஆணையம் என மாற்றவும் வகை செய்யப்பட்டுள்ளது.
 • குறிப்பு
  • இதற்கு முன், தொலைத் தொடர்பு துறையில், தேசிய தொலைத் தொடர்பு கொள்கை – 2012 இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • இந்திய ஆயுதப் படைகளின் தைரியம், வீரம் மற்றும் தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, செப்டம்பர் 28-30 வரை ‘பாராக்ரம் பர்வ் என்னும் சிறப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
  • தாக்குதல்களில் கவனம் செலுத்தும் ஆயுதப் படைகளின் வீரம் என்ற கருப்பொருளின் கீழ் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் இணைந்து செயல்படுவதை மேம்படுத்த இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • இந்த ஒப்பந்தம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் இதனால் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும்
 • குறிப்பு
  • இந்த ஒப்பந்தத்தில் தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ரவீந்திரநாத்தும், மொராக்கோ பி.எம்.இ நிறுவனத்தின் பொது இயக்குநர் ரப்ரி பாரஸீவாவும் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • உலகின் பல்வேறு அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள பறவைகளின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், உலகின் மிகப்பெரிய பறவையாக சுமார் 10 அடி உயரமும், 800 கி.கி எடையும் கொண்ட “வொரம்பே டைட்டன்” என்ற அழிந்துபோன பறவை இனத்தை அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

நியமனங்கள்

 

 • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் – 2013ல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி தேசிய அளவில் லோக்பால் அமைப்பும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். லோக்பால் உறுப்பினர் குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்நிலையில் லோக்பால் அமைப்பின் தேடுதல் குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – New Appointment News Image

 

விருதுகள்

 

 • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வழங்கும் உயரிய விருதான ‘ராஷ்ட்ரிய கேல்புரோத் சாஹன் புரஸ்கர் எனும் விளையாட்டு மேம்பாடு விருது ஈஷா அவுட்ரீச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • உலக சுற்றுலா தினம் – செப்டம்பர் 27, சுற்றுலா மற்றும் அதன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • முதன் முதலாக உலகச் சுற்றுலா தினம் 1980ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  •  உலக சுற்றுலா தினம் – 2018ன் கருத்துரு – சுற்றுலா மற்றும் கலாச்சார பாதுகாப்பு
 • குறிப்பு
  • உலக சுற்றுலா தினம் – 2017ன் கருத்துரு – Sustainable Tourism – a tool for development

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 • Vice president M. Venkaiah Naidu inaugurated three days long Smart City Expo India-2018 in Jaipur. Near about 6000 delegates from MNC’s of different countries , researchers , CEO’s of different Smart cities , Mayors and corporates participated in the expo.
  • They had discussions related to: Benefits of new technology, town planning, capacity management, challenges before socio-economic development and development of networking in the Smart City sector.

 

 • Vice President M Venkaiah Naidu inaugurated a national literary and intellectual conference- “Lok Manthan 2018” at Khel Gaon in Ranchi. The event witnessed discussions on present social and cultural issues facing the country.
  • The four-day event was organised by Department of Culture of Jharkhand Government in association with a NGO.

 

 • The Hyderabad Metro Rail’s (HMR) 46-km Corridor One became India’s second-largest metro network after Delhi.It is also the world’s largest metro project under the public-private-partnership (PPP) worth over Rs 20,000 crore.
  • It is originally a 72 km of elevated metro line which is being built by L&T Metro Rail Hyderabad in the three dense traffic corridors of the city, of which 46 km is now operational.

 

 • Odisha government has decided to adopt the ‘No Work No Pay’ policy with regard to the strike by the block grant teachers and lecturers.
  • Teachers, lecturers and other employees of 4,000 block grant schools and 1500 colleges on September 24 resumed duty after a 42-days of strike.

 

 • The Modi government constituted an eight-member search committee, to be headed by former Supreme Court judge Justice Ranjana Prakash Desai, to recommend the chairperson and members of the anti-corruption ombudsman Lokpal.
  • The decision to constitute the search committee comes four years after the Lokpal and Lokayuktas Act, which envisages establishment of anti-graft body Lokpal at the Centre and Lokayuktas in states to look into cases of corruption against certain categories of public servants, was passed in 2013.

 

 • The US and India have formed an alliance comprising leading experts in public and private sectors to combat the menace of US Agency for International Development (USAID) administrator Mark Green announced the formation of ‘USAID-India End TB Alliance’ at an event in New York in presence of Union Health Minister J P Nadda.

 

 • Thiruvananthapuram is all set to play host to the 8th Asian Yoga Sports Championship, which will be held at the Jimmy George indoor stadium from September 27 to 30. The event will witness around 500 participants representing 14 Asian countries showcasing their yoga skills.

 

 • The Parakram Parv will be celebrated from september 28-30 to showcase the courage, valour and sacrifice of Indian Armed Forces. The main event is planned at India Gate Lawns, Rajpath in  New Delhi. This event is to mark the second anniversary of the surgical strikes against terror camps across the Line of Control (LoC). The term Line of Control refers to the military control line between the Indian and Pakistan.
  • Similarly, 53 locations in 51 cities across the country will be showcasing the events highlighting valour of Indian Armed Forces in general and Special Forces in particular.

 

 • The President Ram Nath Kovind will inaugurate the fourth “India International Science Festival (IISF)” on October 6. IISF 2018 is being organized by Ministry of Science and Technology, Ministry of Earth Sciences in association with Vijnana Bharati or VIBHA, an RSS-linked science organisation at Indira Gandhi Pratishthan, Lucknow.
  • The IISF-2018 with its focal theme of ‘Science for Transformation’ will have 23 special events.

 

INTERNATIONAL NEWS

 • According to a study named Economic Freedom in the World by Centre for Civil Society (CCS) along with Canada’s Fraser Institute, India stands at 96th rank out of 162 countries in economic freedom.
  • The index measures 5 areas of economic freedom. They are: Size of Government, Legal System and Property Rights, Sound Money, Freedom to Trade Internationally and Regulation. India ranked 98th in the previous year.

 

 • India and Morocco has signed an MoU for deepening cooperation between MSME sectors of the two countries in Rabat, Morocco. The MoU was signed by CMD, National Small Industries Corporation (NSIC), Ravindra Nath and Director General, Maroc PME, Mr. Rabri Barrazouka.
  • Through this MOU, the NSIC and Maroc PME will work together to enhance cooperation opportunities for MSMEs of both countries. It will facilitate transfer of Indian technologies and products to Morocco.

 

ECONOMY

 • India is expected to grow at a healthy 3% in fiscal year 2018, helped by improved domestic demand and a steady revival in industrial growth, the Asian Development Bank said in a new report.
  • The ADB kept its growth forecasts unchanged at 7.3% for 2018 and 7.6% for 2019 as the temporary effects of the demonetisation of large bank notes and the introduction of GST abate as expected.

 

 • The Reserve Bank of India will ease the Statutory Liquidity Ratio (SLR) norms from October to induce liquidity into the financial system, amid concerns of a credit crunch.
  • The increase in ‘Facility to Avail Liquidity for Liquidity Coverage Ratio’ (FALLCR), will effect from October 1, 2018, from the existing 11 per cent to 13 per cent will take the carve out from SLR available to banks to 15 per cent of their NDTL (Net Demand and Time Liabilities)”.

 

AWARDS

 • Evan Atar Adaha, surgeon and medical director at a hospital in north-eastern South Sudan, is the 2018 winner of the UNHCR Nansen Refugee Award. The award is in recognition of Dr. Atar’s outstanding commitment and self-sacrifice in providing medical services to more than 200,000 people, including approximately 144,000 refugees from Sudan’s Blue Nile state.

 

 • The Council of Scientific and Industrial Research (CSIR) on its foundation day released the list of awardees for Shanti Swarup Bhatnagar Prize 2018. Dr Thomas Pucadyil from the Indian Institute of Science Education and Research in Pune has been awarded the Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology by CSIR.
  • He was conferred with the honor for his research in the discipline of Biological Sciences on membrane biochemistry and vesicular transport.

 

APPOINTMENTS

 • Mubarak (IFS:2001). presently Joint Secretary in the Ministry has been appointed as the next Ambassador of India to the Republic of Guatemala.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube