Today TNPSC Current Affairs September 21 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 21

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மேற்கு வங்க அரசு மனித கடத்தலை (Human trafficking) தடுப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘ஸ்வயங்சித்தா’ (Swayangsiddha) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • குறைந்த தொலைவில் நிலத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல, நிலத்திலிருந்து ஏவப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையான ‘பிரஹார்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  இந்த ஏவுகணை அனைத்து விதமான காலநிலைகளிலும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லன்மை கொண்டதாகும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 

 • விமான பயணத்திற்கு காகித ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்கும் முறைக்கு மாறாக, “டிஜி யாத்ரா ((Digi Yatra))” திட்டத்தின் கீழ், விமான நிலையத்தில் பயோமெட்ரிக் முறையும் முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் Face recognition முறையுடன் கூடிய “e-Gate” என்ற திட்டம் தொடங்க உள்ளது.
  • இ-கேட் (e-Gate) என்றழைக்கப்படும் இந்த மின்னணு முறையை பயன்படுத்த, பயணிகள் டிஜியாத்ராவில் ஒருமுறை மட்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 

உலக நிகழ்வுகள்

 

 • Exercise Aviaindra – 18 – இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான விமானப் படை நிலை பயிற்சியாகும். ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படும் இவ்விமானப்படை பயிற்சியானது, இந்த ஆண்டு, முதல் பகுதி ரஷ்யாவில் உள்ள லிபெட்ஸ்க் (Lipetsk) பகுதியிலுலம், இரண்டாவது பகுதி இந்தியாவின் ஜோத்பூர் நகரில் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 22 வரை நடைபெறவுள்ளது.
  • இவ்விமானப்படை பயிற்சியில் இந்தியாவின் போர் விமானங்களான Su-30, Mig-29, Su-25 ஆகியவை பங்கேற்க உள்ளன.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 விளையாட்டு நிகழ்வுகள்

 

 • வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 12வது தெற்காசிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி, “மாலத்தீவு அணி” சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் 2வது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • MPATGM (Man Portable Anti Tank Guided Missile) ஆனது DRDO ல் உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும்.

 

விருதுகள்

 

 • மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்கல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அர்ஜூனா விருதுகள், நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ஹீமா தாஸ் (தடகளம்), ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்), தமிழக டேபிள் டென்னீஸ் வீரர் சத்யன் உட்பட 20 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • துரோணாச்சாரியர் விருதுகள், சி.ஏ.குட்டப்பா (குத்துச்சண்டை), விஜய் சர்மா (பளுதூக்கல்), ஏ.சீனிவாச ராவ் (டேபிள் டென்னீஸ்), சுக்தேவ் சிங் (தடகளம்) ஆகியோருக்கும்,

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

 • கேரள சுற்றுலாத் துறை தனது புத்தாக்க விளம்பர பிரச்சாரத்துக்கு புகழ்பெற்ற பசுபிக் ஆசிய பயணக் கூட்டமைப்பின் இரண்டு தங்க விருதுகளைப் பெற்றுள்ளது (PATA – Pacific Asia Travel Association).
  • தங்க விருது பெறும் பிரச்சாரம் – யெல்லா கேரளா (வளைகுடா நாடுகளில் அச்சு ஊடக பயண பிரச்சாரம்)
  • தங்க விருது பெறும் விளம்பர தட்டிகள் – கொச்சி முசிரியஸ் பையேன்னெலெ (KMB – Kochi Muziris Blennale)

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

 புத்தகங்கள்

 

 •  வினீத் பாஜ்பாய் எழுதியுள்ள‘Harappa trilogy kasha : Secret of the Black temple’ என்ற புத்தகம் புது டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது.
  •  இவர் வெளியிட்டுள்ள பிற புத்தகங்கள்: ‘‘Harappa : Curse of the Blood River” and “Pralay The Great Delugu” ஆகியவை ஆகும்.
  •  ISROமுன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் எழுதிய “Ready to Fire : How India and I survived the ISRO Spy Case” என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – New Books News Image

 

 பொருளாதார நிகழ்வுகள்

 

 • சிறு சேமிப்பு உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கு சற்று உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவிகிதத்திலிருந்து 8.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றிற்கு வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பெண்குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்துக்கான வட்டிவிகிதம் 8.1 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Current Affairs: September 2018 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 • The state assembly of Odisha passed a unanimous resolution to name the newly-built Jharsuguda airport after noted freedom fighter Veer Surendra Sai. Jharsuguda airport will be the second airport in Odisha to be renamed after Biju Patnaik International airport in Bhubaneswar.

 

 • Defence Research and Development Organisation (DRDO) successfully flight tested the indigenously developed surface-to-surface tactical missile ‘Prahar’, from Launch Complex-III, ITR, Balasore, Odisha.
  • Range stations and electro-optical systems tracked the missile throughout its flight. ‘Prahar’ is a contemporary weapon system capable of carrying multiple types of warheads and neutralizing a wide variety of targets.

 

 • Prime Minister Narendra Modi laid foundation stone of India International Convention and Expo Centre (IICC) in Dwarka. It will be used for offering setting for international and national events, meetings, conferences, exhibitions and trade shows.
  • It will have facilities like exhibition halls, convention centre, open exhibition spaces, mixed use commercial spaces like star hotels (5, 4 and 3 star).

 

 • Union Minister of State (Independent Charge) for Ministry of Micro, Small and Medium Enterprises, Giriraj Singh, launched MSME Insider – a monthly e-newsletter of the Ministry. The e-newsletter would be distributed to about 50 lakh MSMEs registered on the Udyog Aadhaar Memorandum Portal.

 

 • Union Minister Rajnath Singh chaired the 28th meeting of the Southern Zonal Council in Bengaluru. The council took up issues related to Pulicat lake dispute between Andhra Pradesh and Tamil Nadu fishermen.

 

 • Bengaluru, along with Singapore and Shenzhen, figure in the list of best locations for tech enterprises in Asia according to a research report ‘Top Locations in Asia: Technology Sector,’ released by Colliers Research.

 

 • Ministry of Health and Family Welfare, exchanged the MoUs with the Tata Trusts and Dell to provide a technological platform for nation wide prevention, control, screening and management program of Non-Communicable Diseases (NCDs).
  • Aimed at bringing healthcare technology transformation in Comprehensive Primary Health Care NCD program under Ayushman Bharat, the Health Ministry is working with Dell as a technology partner and the Tata Trusts as deployment partner.

 

INTERNATIONAL NEWS

 • The exercise Aviaindra is an Air Force level exercise between India and the Russian Federation. First Aviaindra was conducted in 2014 and has been planned as a bi-annual exercise. The aim of the exercise is focused towards anti-terrorist operations in a bi-lateral scenario.
  • Exercise Aviaindra 18 is being conducted at Lipetsk, Russia from 17 Sep to 28 Sep 18 and will be conducted in Jodhpur, India from 10 Dec to 22 Dec 18.

 

 • India and Niger singed an MOU for establishment of the Mahatma Gandhi International Convention Centre in Niamey, Niger. The Convention Centre is being established in the context of the African Union (AU) Summit that Niger is to host in 2019.
 • India has offered to establish Mahatma Gandhi Convention Centres in more than 20 countries in Africa, of which Centres in 9 countries are being taken up in the immediate phase.

 

ECONOMY

 • India Post Payments Bank and Bajaj Allianz announced a five-year partnership to sell life insurance products on a revenue share basis.
  • Under the partnership, India Post Payments Bank (IPPB) will facilitate customers to pay for Bajaj Allianz life insurance products through their accounts.

 

 • World Bank Board has endorsed an ambitious five-year Country Partnership Framework (CPF) for India, which aligns with New Delhi’s objectives of high, sustainable and inclusive growth. The framework is expected to bring between 25 and 30 billion US Dollars in financial support to India.

 

AWARDS

 • para shuttler Raj Kumar was conferred the Arjuna award by Union Minister of Youth Affairs and Sports Rajyavardhan Rathore. Raj Kumar had filed a case against the Ministry of Youth Affairs and Sports, citing that his name had not been considered for the Arjuna Award by the selection committee.

 

SPORTS

 • The Asian Paralympic Committee (APC) has confirmed that Hangzhou in China will host the fourth edition of Asian Para Games in 2022. The confirmation came following a visit to Hangzhou in July by APC President Majid Rashed and CEO Tarek Souei.
  • The third Asian Para Games will be held in Jakarta, Indonesia in 2018.

 

IMPORTANT DAYS

 • Each year the International Day of Peace is observed around the world on 21 September. The General Assembly has declared this as a day devoted to strengthening the ideals of peace, both within and among all nations and peoples.
  • The theme for International Day of Peace 2018 is “The Right to Peace – The Universal Declaration of Human Rights at 70”. The theme celebrates the 70th anniversary of the Universal Declaration of Human Rights.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube