Today TNPSC Current Affairs September 11 2019

We Shine Daily News

செப்டம்பர் 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியா – நேபாளம் இடையேயான பெட்ரோலியக் குழாய் திறப்பு
    • பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதிக்கும் இடையே 69 கி.மீ நீளத்துக்கு பெட்ரோலிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தியன் ஆயில் நிறுவனம், நேபாள எரிபொருள் கழகத்துடன் இணைந்து இந்த குழாயை அமைத்துள்ளது.
    • இரு நாடுகளுக்கிடையே குழாய் அமைக்கும் திட்டம் கடந்த 1996-ம் ஆண்டு முன்மொழியப்பட்டு 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

 

  • பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை தொடங்கியது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அமைப்பு
    • மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது.
    • ஸ்வச்தா ஹாய் சேவா – 2019 கீழ் இந்த பிரச்சாரம் தொடங்குகிறது.

 

 

புவிசார் குறியீடு

 

  • ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு மத்திய அரசு வழங்கியது.
    • கடந்த 79 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • ஏற்கனவே மத்திய அரசின் புவிசார் குறியீட்டு துறை சார்பில் இதுவரை காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், காரைக்குடி கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு வழங்கியுள்ளது.
    • புவிசார் குறியீட்டு துறை, இந்திய காப்புரிமை அலுவலகம் மற்றும் வர்த்தகம் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும்.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • இராணுவத்தை நவீனபடுத்த ரூ.9.35 லட்சம் கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிட திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
    • இந்திய கடற்படையிடம் தற்போது 132 கப்பல்கள், 220 போர் விமானங்கள், 15 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
    • விமான படையில் தற்போது அக்னி 1 (700 கி.மீ வரை), அக்னி 2 (2000 கி.மீ. வரை) அக்னி 3, 4 (3500 – 4 கி.மீ வரை) மற்றும் அக்னி-5 (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஆகிய ஏவுகணைகள் வலு சேர்கின்றன.
    • அக்னி-5 இந்திய ராணுவத்தில் முறைபடி இணைக்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் பிரிஜேஷ் யாதவ் வெற்றி பெற்றுள்ளார்.
    • போட்டி ரஷியாவின் எக்டெரின்பர்க் நகரில் நடைபெறுகிறது.
    • பிரிஜேஷ் யாதவ் ஆடவர் 81 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளார்.

 

 

தரவரிசைகள்

 

  • நாட்டின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு.
    • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் முதலிடத்தில் உள்ளது.
    • மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தூய்மையான இடங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMIL NADU NEWS

  • Srivilliputhur palkova Bagged the Geographical Indication tag from the Geographical Indications Registry in Chennai. The GI application was filed by the Srivilliputhur Milk Producers Co-operative Society.
    • The sweet is manufactured in and around the municipality of Srivilliputhur in Virudhunagar district.

 

 

  • The famed Meenakshi Sundareswarar Temple in Madurai has been adjudged the second best ‘Swachh Iconic Place’ (clean place) in India.
    • The Madurai City Corporation is also set to receive a special award from the Centre as part of the Swachh Bharat Abhiyan.

 

 

NATIONAL NEWS

  • On september 10, 2019, India and Nepal officially opened South Asia’s first cross-border oil pipeline.
    • Indian Prime Minister Narendra Modi and his Nepal counterpart K.P. Sharma Oli joined the inauguration ceremony by video link from their respective capitals.

 

 

  • To Upgrade the Indian Army 9.35 lakh crores were planned to spend in next five year by central government.
    • There are 132 ships,220 war Flights and 15 submarine were currently present in Indian Navy. The Agni – 1, Agni – 2, Agni- 3.4 and Agni-5 have added strength to the Indian Air Force.

 

 

  • Department for promotion of Industry and Internal trade have started the Campaign on Plastic Waste Management. This comes under Ministry of Commerce and Industry.
    • This Campaign starts under Swachhta Hi Seva -2019.

 

 

SPORTS

  • India were off to a fine start in the World Men’s Boxing Championships with Brijesh Yadav (81kg) out-punching Poland’s Maleusz Goinski in a brutal opening-round contest here on Tuesday.
    • Yadav, a silver-medallist from the India Open and the Thailand Open earlier this year.