Today TNPSC Current Affairs September 08 2019

We Shine Daily News

செப்டம்பர் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் சேலம், மதுரை உள்பட 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் விரைவில் அதி நவீன சிறப்பு மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும் என மத்திய துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்தார்
    • ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பிகார் மாநிலங்களில் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • குடிநீர் திட்டங்களுக்ககாக மத்திய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35 லட்சம் கோடி செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    • மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் 10,000 ஏக்கர் பரப்பளவில் நாட்டின் முதல் பசுமை தொழில் நகர திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் (ஆர்பிட்டர்) நல்லபடி செயல்பட்டு வருகிறது என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) திருப்தி தெரிவித்துள்ளது.
    • 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர், தனது ஆராய்ச்சிப் பணிகளை அடுத்த ஓராண்டுக்கு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 100 கி.மீ தொலைவில் இருந்து நிலவில் காணப்படும் கனிமங்கள் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்யும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • துலிப் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய கிரீன் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய ரெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களுருவில் நடைபெற்றது.

 

 

  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீரங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர்.
    • செரீனா வில்லியம்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார் பியான்கா.
    • அமெரிக்கா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெறும் முதல் கனடா வீராங்கனை என்ற பெருமை பயன்கா ஆண்ட்ரிஸ்கு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

 

 

இரங்கல்

 

  • பிரபா மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி (95) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
    • பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மும்பையில் இருந்து ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் 1996 – 2000 வரை சட்டத்துரை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union Government Minister Aswini Kumar Choubey said 4 Government Medical College Hospitals, including Salem and Madurai in Tamil Nadu, will soon be upgraded to state-of-the-art specialized hospitals.
    • Home-Based Medicine is being implemented in Uttar Pradesh, Jharkhand and Bihar to help the homeless.

 

 

INTERNATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi has said that Rs 3.5 lakh crore will be spent on behalf of the federal government over drinking water projects.
    • Prime Minister Modi inaugurated the country’s first green industrial city on a 10,000-acre site in Aurangabad, Maharashtra.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The Indian Space Research Organization (ISRO) is satisfied that the Chandrayaan 2 spacecraft (orbiter) is performing well in the moon’s orbit.
    • The orbiter, which weighs 2,379 kg, is expected to carry out its research work over the next year. It will investigate the nature of minerals found on the moon from 100 km away.

 

 

SPORT NEWS

  • Indian Red Team won the championship title by an innings and 38 runs in the final of the Tulip Cup. The match between the two teams was played in Bangalore.

 

         

  • Serena Williams of the United States and Bianca Andreescu of Canada clashed in the women’s singles final of the US Open. Bianca won the Grand Slam title by beating Serena Williams.
    • Bianca Andreescu is proud to be the first Canadian to earn the US Open tennis championship title.

 

 

OBITUARY

  • Ram Jethmalani (95), a veteran lawyer and former law minister, passed away at his residence in Delhi.
    • He was elected to the sixth and seventh Lok Sabha from Mumbai on behalf of the Bharatiya Janata Party. He served in the Cabinet of former Prime Minister Atal Behari Vajpayee from 1996 to 2000 as Minister of Law and Urban Development.