Today TNPSC Current Affairs September 07 2019

We Shine Daily News

செப்டம்பர் 07

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசியநிகழ்வுகள்

 

 • ‘தூய்மை இந்தியா’திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிகழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாககுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • சுகாதாரப் பணிகளில் சிறந்துசெயல்படுவோருக்கானவிருதுவழங்கும் விழாதில்லியில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது.
  • சுகாதாரம் தொடர்பாக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளைகுறிப்பிட்டகாலத்துக்குள் (2030 ஆம் ஆண்டு) இந்தியாஅடைந்துவிடும் என்றார் ராம்நாத் கோவிந்த்.

 

 

 • பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடி,கோமாரிநோய் மற்றும் புருசெல்லோசிஸ_க்கானதேசியவிலங்குநோய் கட்டுப்பாட்டுதிட்டத்தை 2019 செப்டம்பர் 11 அன்றுமதுராவில் தொடங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போதுதேசியசெயற்கைகருவூட்டல் திட்டத்தையும் அவர் தொடங்குவார்.
  • கோமாரிநோய் மற்றும் புருசெல்லோசிஸிற்கானதேசியவிலங்குநோய் கட்டுப்பாட்டுதிட்டம் 100மூமத்தியஅரசால் நிதியளிக்கப்பட்டதிட்டமாகும்.இது 2019 முதல் 2024 வரைமொத்தம் ரூ.12,652 கோடியைக் கொண்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் தடுப்பூசிமற்றும் இறுதியில் கோமாரிமற்றும் புருசெல்லோசிஸைக் கட்டுப்படுத்துவதைமற்றும் 2030 க்குள் ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • இறப்புகள் மற்றும் குறைபாடுகளைத் தடுக்கும் முயற்சியில்,WHO (உலகசுகாதாரஅமைப்பு) தென்கிழக்குஆசியாபிராந்தியத்தின் உறுப்புநாடுகள் 2023க்குள் அம்மைமற்றும் ரூபெல்லாவின் மிகவும் தொற்றுநோயானகுழந்தைபருவநோய்களைஒழிப்பதாகஉறுதியளித்துள்ளன.
  • இந்த இரண்டுநோய்களையும் அகற்றுவதற்கான இலக்குபுதுடில்லியில் WHO-ன் தென்கிழக்குஆசியாவின் பிராந்தியகுழுவின் 72வது அமர்வின் போதுஎடுக்கப்பட்டது.

 

 

விளையாட்டுநிகழ்வுகள்

 

 • சிட்டகாங்கில் (பங்களாதேஷ்) ஜாகூர் அகமதுசவத்ரி ஸ்டேடியத்தில் பங்களாதேஷ_க்கு எதிரானபோட்டியை வழிநடத்திய ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் கான், 20 வயது மற்றும் 350 நாட்களில்,உலகின் இளையடெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஆனார்.
  • இதைசர்வதேசகிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டது.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

 • சந்திராயன் 2 விண்கலத்திலிருந்துபிரிந்துநிலவைநெருங்கிசுற்றிவந்த‘விக்ரம்’ லேண்டர்,தரையிறங்கும்போதுபெங்களுரில் உள்ளதரைக் கட்டுப்பாட்டுநிலையத்துக்கும் விக்ரம் லேண்டரக்குமானதொடர்புதுண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகளும் இஸ்ரோதொழில்நுட்பக் குழுவினரும் கவலைக்குள்ளாயினர்.
  • ஆனால்,நிலவின் தரைபரப்புக்குமேல்1 கி.மீஉயரத்தில் இறங்கிக் கொண்டிருந்தலேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டுஅறைக்குமானதொடர்புமுற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனை இஸ்ரோதலைவர் சிவன் அதிகாரப் பூர்வமாகஅறிவித்தார்.

 

 

விருதுகள்

 

 • தேசியஅளவில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம்;: கற்பிப்போம்’எனும் மத்தியஅரசின் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகதமிழகத்தின் நாமக்கல்,திருவள்ளுர் ஆகியமாவட்டங்களுக்குதில்லியில் நடைபெற்றவிழாவில் விருதுவழங்கப்பட்டது.
  • ‘பெண் குழந்தைகளைக் காப்போம்: பெண் குழந்தைகளுக்குகற்பிப்போம்’ எனும் திட்டத்தைபிரதமர் நரேந்திரமோடிகடந்த 2015, ஜனவரியில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தைச் சிறப்பாகசெயல்படுத்தியமாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இந்தஆண்டுக்கானவிருதுக்கு (தேசியஅளவில் ராஜஸ்தான், ஹரியாணா,உத்தரப் பிரதேசம்,உத்தரக்கண்ட்,தில்லிஆகியஐந்துமாநிலங்களும்,தமிழகத்தின் திருவள்ளுர்,நாமக்கல் உள்பட 20 மாவட்டங்களும்) தேர்வுசெய்யப்பட்டன.

 

 

 • புதுடெல்லியின் விஜியன் பவனில் நடைபெற்றமத்திய ஜல் சக்திஅமைச்சகம் ஏற்பாடுசெய்துள்ள‘ஸவச் மஹோத்ஸவ் 2019’ சிறப்புவிழாவில் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
  • ஜம்மு – காஷ்மீரின் ரியாசிமாவட்டத்தில் உள்ளதிரிகுட்டாமலைகளில் உள்ளமதயாத்திரைமாதா வைஷ்ணோதேவிஆலயம் நாட்டின் ‘சிறந்த ஸ்வச் ஐகானிக் இடம் 2019’எனபெயரிடப்பட்டுள்ளதுமற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோதேவிஆலயவாரியம் (எஸ்.எம்.வி.டி.எஸ்.பி) விருதைபெற்றுள்ளது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMIL NADU NEWS

 • Namakal and Thiruvallur district administration has received the national award for effective implementation of the ‘Beti Bachao, Beti Padhao’
  • This Award is awarded for doing excel in this scheme in Tamil Nadu.

 

 

NATIONAL NEWS

 • On September 6th, President Ram Nath Kovind said Around 10 crore toilets have been built under the Swachh Bharat Mission, and with this there has been a change in the attitude of 55 crore people who have ceased the practise of defecating in open.

 

 

 • 11thSeptember 2019, Prime Minister Narendra Modi will launch a-Rs 13,500-crore central scheme to control diseases in livestock, mainly foot & mouth disease (FMD) and brucellosis, from Mathura district in Uttar Pradesh.
  • Giriraj Singh, Minister of Fisheries, Animal Husbandry & Dairying made the announcement.

 

 

 • In the 72nd WHO Summit ,To control the death and Defects, the South east- Asia Prime countries of WHO have decide to overcome the disease like Chicken pox and Rubella viral diseases within 2023. These disease highly spreads with the children.

 

 

INTERNATIONAL NEWS

 • Rashid Khan scripted history as he became the youngest ever Test captain on Thursday leading Afghanistan against Bangladesh in the one-off Test.
  • The record was earlier held by Zimbabwe’s Tatenda Taibu who was 20 years and 358 days old when he led his side against Sri Lanka in 2004. Rashid is 20 years and 350 days old.

 

 

SCIENCE AND TECH UPDATES

 • Communications with the Vikram Lander of Chandrayaan 2 was lost before it could land on the surface of the Moon, ISRO chief K Sivan reported.
  • In this uncertainty over the status of the lander, the Mr Sivan said “data is being analysed” after ISRO stopped receiving data from the lander when it was at an altitude of 2.1 km above the Moon.

 

 

AWARDS

 • Swachh Mahotsav 2019 was held at Vigyan Bhavan in New Delhi on 6 September 2019. The function was organised by Union Ministry of Jal Shakti. On this occasion, President of India Ram Nath Kovind presented the Swachh Bharat Awards in various categories for outstanding contribution to Swachh Bharat.
  • Best Swachh Iconic Place award: was awarded to Vaishno Devi Shrine Board in Jammu and Kashmir. The Shrine was selected on basis of overall improvement in sanitation.

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube