Today TNPSC Current Affairs September 03 2019

We Shine Daily News

செப்டம்பர் 03

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித் தட ரயில் பாதையை ஆந்திராவில் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.
    • ஆந்திர மாநிலம் செர்லோபள்ளி – ராபூரு இடையிலான ரயில் வழி தடத்தில் நீளமான சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.
    • 7 கி.மீ நீளமுள்ள இதுவே நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித் தட ரயில் பாதையாகும்.

 

 

  • ஆதார் மூலம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தால் பான் எண் வழங்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
    • வருமான வரிச்சட்டம் 139 AA(2)ன் படி பான் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் ஆதார் எண் பெற தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இந்திய குடிமக்களுக்கு ஆதாரை இந்திய தனித்துவ ஆணையமும், பான் எண்ணை மத்திய நேரடி வரிகள் வாரியமும் வழங்கி வருகின்றன.

 

 

  • கிழக்கு ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஜப்பான் தலைநகர் – டோக்கியோ

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • அபிநந்தனுடன் மிக் – 21 ரக போர் விமானத்தில் பறந்தார் தலைமை தளபதி பி.எஸ் தனோவா.
    • கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
    • விங் கமாண்டர் அபிநந்தன் பாலகோட் தாக்குதலிலும், பாகிஸ்தானின் எஃப் – 16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதிலும் முக்கிய பங்காற்றினார்.

 

 

அறிவியல் தொழில்நுட்பம்

 

  • சந்திராயன் – 2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை வெற்றிகரமாக பிரித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை.
    • ஆர்பிட்டர் பகுதி தனியாகவும், லேண்டர் பகுதி தனியாகவும் நிலவைச் சுற்றி வருகின்றன.
    • அடுத்த நான்கு நாட்களில் லேண்டர் “விக்ரம்” நிலவில் தரையிறங்க உள்ளது.
    • செப்டம்பர் 7ம் தேதி “விக்ரம்” நிலவில் தரையிறக்கப்படும் என சிவன் தெரிவித்தார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறினார்.
    • இதுவரை அவர் 5 முறை யுஎஸ் ஓபன் பட்டத்தை ரோஜர் பெடரர் வென்றுள்ளார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On 1st September , Vice President M. Venkaiah Naidu inaugurated India’s longest electrified rail tunnel. The Tunnel is located between Cherlopalli and Rapuru stations of Andhra Pradesh.
    • It is 6.6-km long tunnel is a part of the Obulavaripalli-Venkatachalam railway line.

 

 

  • The Income Tax Department will automatically issue PAN to a taxpayer using Aadhaar number for filing returns as part of a new arrangement to link the two databases.
    • This Comes under the Tax law ACT 139AA

 

 

  • Indian Air Force chief Air Chief Marshal BS Dhanoa today flew a sortie on a MiG-21 fighter aircraft with Wing Commander Abhinandan Varthaman, who was taken prisoner by Pakistan after being shot down during a rare fight between Indian and Pakistani fighter jets earlier this year.

 

 

INTERNATIONAL NEWS

  • To strenghten defence and military ties with Japan and South Korea, Defence Minister Rajnath Singh will visit both the countries for two days each in September.
    • Rajnath Singh will be in Japan on September 2-3 and in South Korea on September 5-6.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • India’s second moon mission Chandrayaan 2 has successfully finished the last procedure – the separation of the lander from the main module. The lander on the Chandrayan 2 mission is called Vikram, named after Vikram Sarabhai.
    • He was an Indian scientist, physicist, and astronomer. He is also known as the Father of the Indian Space Program.

 

 

SPORTS

  • In US Open Tennis the roger ferder qualifies to the quater finals , He have already won the US Tennis Championship for 5 times.