Today TNPSC Current Affairs September 01 2019

 

We Shine Daily News

செப்டம்பர் 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஆயுஷ்மான் பாரத் மகாத்மா காந்தி ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டம் ராஜஸ்தான் மாநில அரசு தொடங்கியுள்ளது.
    • காப்பீடு செய்யப்பட்ட தொகையானது பொது நோய்களுக்கு ரூ.30,000 மற்றும் கடுமையான நோய்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • இது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்து ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அளிக்கிறது.

 

 

  • மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொறியியல் மாணவர்களுக்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து “டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கு” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
    • முக்கிய சமூக பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் சந்தை -தயார் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் தளத்தை மாணவர்களுக்கு இந்த திட்டம் வழங்கும்.

 

 

  • “நமஸ்தே பசிபிக” என்ற கலாசார திருவிழா புதுடில்லியில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவ கினியா மற்றும் பிஜீ ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
    • பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் கலாச்சார பாரம்பரியங்கள் காட்சிபடுத்தப்பட்டன.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தோனேசிய அரசு தனது தலைநகரை ஜகர்தாவில் இருந்து கிழக்கு காளிமன்டனுக்கு மாற்றியுள்ளது.
    • இந்தோனேசியா அதிபர் ஜேகோ விடாதா.
    • இந்தோனேசியா ஆசியாவின் மிகப்பெரிய தீவு நாடாகும்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர் – 1
    • மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் புதுடில்லியில் NCFRT – ன் 59வது தொடக்க தினத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On September 1, 2019, The Rajasthanstate government has launched a new health insurance scheme called Ayushman Bharat-Mahatma Gandhi Rajasthan Swasthya Bima Yojna (AB-MGRSBY) by integrating the Bhamashah Health Insurance Scheme(BSBY) of the State Government and Ayushman Bharat- Pradhan Mantri Jan Arogya Yojna Scheme(AB-PMJAY) of the Central Government.

 

 

  • The Ministry of Electronics & Information Technology (MeitY) has partnered with Google to roll out ‘Build for Digital India’.
    • The program aims to give engineering students a platform to develop market-ready technology-based solutions to address key social issues in areas like healthcare and women safety.

 

 

  • A cultural event called ‘Namaste Pacific’ to showcase in India the culture of Pacific countries such as Australia, New Zealand, Papua New Guinea and Fiji was held in New Delhi.
    • The event was jointly organized by High Commissions of Australia, New Zealand, Papua New Guinea, and Fiji. Key Highlights of Event Participants.

 

 

INTERNATIONAL NEWS

  • The Indonesian President announces that capital will move from overcrowded, sinking and polluted Jakarta to a site in sparsely populated East Kalimantan province on Borneo island.
    • Indonesia is Asia’s biggest Island country.

 

 

IMPORTANT DAYS

  • The National council of Educational Research and Training started on 1st of September . Minister of Human Resources Development opened a stone for the  59th year anniversary of NCERT at New Delhi.