Today TNPSC Current Affairs October 31 2019

We Shine Daily News

அக்டோபர் 31

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச் செம்மல் விருதுகள்” நவம்பர் 1ம் தேதி முதல்வர் வழங்குகிறார்.
  • ஓவிய, சிற்பக் கலைகளை ஊக்கப்படுத்த மரபுவழி, நவீனபானி பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை வழங்குகிறது.
  • இவ்விருது பெறும் கலைஞர்களுக்கு செப்புப் பட்டயம் மற்றும் விருதுத் தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு – காஷ்மீர், லடாக் அக்டோபர் 30-ம் தேதி பிரிக்கப்பட்டது.
  • இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும் சட்டம் – ஒழுங்கும் மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டில் வந்துள்ளன.
  • ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
  • அதன்படி அம்மாநிலத்திற்கென்று இருந்த தனிக்கொடி அரசமைப்புச் சட்டம், தனி தண்டனைச் சட்டம் (ரண்வீர் சட்டம்) ஆகியவை முடிவுக்கு வந்தன.

 

 

 • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோரின் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வு நிறுவனத்துடன் ஒடிஸா அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • ஏழைகள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காகவும், ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்குவதற்கும் அந்த நிறுவனம் ஒடிஸாவின் 8 மாவட்டங்களில் பணிபுரிய உள்ளது.
  • ஒடிஸாவை மாற்றியமைப்பதற்கான திட்டமான ஐந்து அம்சத் திட்டத்தின் கீழ் அந்த அமைப்புடன் மாநில அரசு இணைந்து பணியாற்றவுள்ளது.

 

 

காலநிலை செய்திகள்

 

 • குமரிக்கடல் பகுதியில் “மஹா” புயல் உருவாகியுள்ளது.
  • குமரிக்கடல் பகுதியில் நிலவி வந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவீந்தர் 61 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
  • ஹங்கேரியில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

 

 

 

முக்கிய தினங்கள்

 

 • தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 31
  • சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி, இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் ஆவர்.

 

 

குறள் : 3

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் இயல் : பாயிரம்

குறள் பால் : அறத்துபால்

 

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

விளக்கம் : மனம் என்ற மலர்மீது வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை முப்பொழுதும் நினைப்பவர் இந்த உலகில் நெடுங்காலம் நிலைத்து வாழ்வர்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The second assembly of International Solar Alliance (ISA) is to be hosted by India. The Ministry of New and Renewable Energy is hosting the event. It is to be held in New Delhi between October 30 and 31, 2019.The ISA brings together 81 nations.
  • Related Keys
   • Ministry of New and Renewable Energy Founded: 1992
   • Ministry of New and Renewable Energy Headquarters: New Delhi

 

 

 • Finance Minister Nirmala Sitharaman has released a special commemorative coin on Paramahansa Yogananda to mark his 125th Birth Anniversary.
  • Paramahansa Yogananda was a great son of India, who became so recognized globally.
  • Related Keys
   • Paramahansa Yogananda born on 5 January 1893
   • Paramahansa Yogananda introduced millions to the teachings of meditation and Kriya Yoga through his organization.

 

 

INTERNATIONAL NEWS

 • PM Modi addressed the third session of Saudi Arabia’s Future Investment Initiative Forum. He talked about India’s economy, its challenges and opportunities for equitable growth and prosperity.
  • Before addressing the third session of Saudi Arabia’s Future Investment Initiative Forum, PM Modi met the top Saudi leadership and two countries and signed several agreements to boost the bilateral relations.
  • Related Keys
   • First event of Future Investment Initiative Forum was held in October 2017
   • Second event of Future Investment Initiative Forum was in held 23-25 October 2018.

 

 

 

SCIENCE AND TECH UPDATES

 • Researchers from Massachusetts Institute of Technology (MIT), United States (US) have developed a new technology to capture carbon dioxide (CO2) from a stream of air, virtually at any concentration level.
  • This is a new advance that may pave a way for new strategies to reduce atmospheric greenhouse gas (GHG) levels.
  • Related Keys
   • Massachusetts Institute of Technology (MIT) Established – April 10, 1861
   • Massachusetts Institute of Technology (MIT) Located at Cambridge, Massachusetts, United States

 

 

APPOINTMENTS

 • Senior IPS officer Anup Kumar Singh has taken charge as the new Director General (DG) of National Security Guard (NSG).
  • The NSG is a counter-terrorism unit under the Ministry of Home Affairs. It was raised in 1984.

 

 

IMPORTANT DAYS

 • The World Cities Day (WCD) is being celebrated on 31st october by the United Nations to promote the international community’s interest in global urbanization. It also intends to address the challenges of urbanization and to contribute to sustainable urban development around the world.

 

WORDS OF THE DAY

 • Fable – a short tale to teach a moral lesson
  • Similar Words – parable , apologue
  • Antonyms – actuality, certainty

 

 • Felon – a criminal who has committed a serious crime
  • Similar Words – offender , convict
  • Antonyms – innocent, saint

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube