Today TNPSC Current Affairs October 29 2019

We Shine Daily News

அக்டோபர் 29

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பான அறிவுறுத்தலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
    • பொறியியல் படிப்பில் சேரும் முதல் தலைமுறை மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யும் திட்டத்தை தமிழக அரசு 2010-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
    • சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களுக்கு அரசு கட்டணமாக 25,000 நிர்ணயித்துள்ளது.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சவூதி அரேபியாவில் பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்பு.
    • சவூதி தலைநகர் ரியாவில் எதிர்கால முதலீட்டுக்கான தொடக்கம்” என்ற தலைப்பில் பொருளாதார மாநாடு நடைபெறுகிறது.
    • “இந்தியாவில் அடுத்தது என்ன?” என்ற தலைப்பில் மோடி உரையாற்ற உள்ளார்.

 

 

  • சீக்கிய பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியைத் தொடங்கியது பாகிஸ்தான் அரசு.
    • சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்த இடமான நன்கானா சாஹிப் நகரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
    • இந்த சர்வதேச சீக்கிய பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி மற்றும் கல்சா மொழிகள் பயிற்றுவிக்கப்படும்.

 

 

  • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31–ம் தேதி ஒற்றுமைக்கான ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு.
    • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • படேலின் நினைவாக குஜராத் மாநிலத்தில் ஒற்றுமைக்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டையில் இந்திய வீரர் தீபக் வெள்ளி பதக்கம் வென்றார்.
    • சீனாவின் வூஹான் நகரில் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • அக்டோபர் 25 – தகவல் அறியும் உரிமைச் சட்ட தினம்
    • அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள 2005–ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது.
    • தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, அக்டோபர் 12–ம் நாள் நடைமுறைக்கு வந்தது.

 

திருக்குறள்

அதிகாரம் – கடவுள் வாழ்த்து, குறள் : 1 குறள் இயல் – பாயிரம், குறள் பால் – அறத்துப்பால்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

விரிவாக்கம் :

எழுத்துக்கள் அனைத்தும் அகரமாகிய எழுத்தை தமக்கு முதன்மையாக கொண்டுள்ளன. அதேபோல், இவ்வுலகம் ஆதி ஆகிய கடவுளை (பகவனை) முதன்மையாக கொண்டுள்ளது.

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On October 26, 2019, in the city of Ayodhya 4 lakh earthen lamps were lit along the banks of Sarayu river. The event was organized by the Uttar Pradesh CM Yogi Adityanath. It was the third and largest Deepotsav in Ayodhya after he came to power. Last year around 3 lakh lamps were lit.
    • Related Keys
      • Uttar Pradesh Capital – Lucknow
      • Uttar Pradesh Governor – Anandiben Patel

 

 

  • A 28-member delegation from European Union met PM Modi on October 28, 2019. The delegation will visit Kashmir on October 29, 2019. The delegation is to check on the reality of the situation in Kashmir.
    • This is the first trip to the region by a foreign delegation after India revoked Article 370 and integrated Kashmir with the rest of the country. India rejected US ‘s plea to visit the region earlier in October.
    • Related Keys
      • European Union Headquarters: Brussels, Belgium.
      • The European Union is a political and economic union of 28 member states that are located primarily in Europe.

 

 

  • Defence Minister Rajnath Singh has approved issuance of two Open General Export Licences (OGELs) for export of certain parts and components as well as intra-company transfer of technology to select countries.
    • This decision is expected to give a boost to defence exports and enhance ease of doing business (EDB).

 

 

INTERNATIONAL NEWS

  • India has approached the world body ICAO (International Civil Aviation Organization) after Pakistan denied permission for PM Modi to use its air space. The overflight clearances are granted by other countries according to ICAO guidelines.
    • Related Keys
      • In September 2019, Pakistan rejected India’s plea to allow PM Modi’s flight to use its air space. Pakistan also refused to allow President Ram Nath Kovind to use its airspace in the same month for his visit to Iceland.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Scientists have accidentally discovered ‘the footprints a monstrous galaxy’ being called as ‘Cosmic Yeti’ in early universe that has never been seen before. The discovery provides new insights into the first growing steps of some of biggest galaxies in universe. The astronomical findings were published in Astrophysical Journal
    • Related Keys
      • The “cosmic Yeti” galaxy so far might have been concealed by dust clouds and had as many stars as the Milky Way.
      • It was forming new stars at a rate that was over 100 times faster than in Milky Way.

 

 

IMPORTANT DAYS

  • International Internet Day is celebrated worldwide, every year on 29th of October. Since the year 2005 the International Internet Day has been famously celebrated to commemorate a momentous day in the history of telecommunications and technology.

WORDS OF THE DAY

  • Elucidate – make clear and comprehensible.
    • Similar words – explain, clarify.
    • Antonyms – confuse, obscure.

 

  • Evince – reveal the presence of (a quality or feeling); indicate.
    • Similar words – reveal, show.
    • Antonyms – Hide , Cover up.