Today TNPSC Current Affairs October 28 2019

We Shine Daily News

அக்டோபர் 28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மதுரையைச் சேர்ந்த காது கேளாமல், வாய் பேச முடியாமல் பிறந்த மாணவி ஜெர்லின் அனிகா, உலக பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • ஜெர்லின் அனிகா இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஃபின்ஜா ரோசெண்டாகியை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மனோகர் லால் கட்டர், ஹரியானா மாநிலத்தின் முதல்வராக அக்டோபர் 27 அன்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
    • துஷ்யந்த் சௌதாலா துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
    • ஆளுநர் சத்யதியோ நரைன் ஆர்யா அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

 

  • நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
    • அதாவது தலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

  • மாணவர்கள் படிக்க சிரமப்படும் இயற்பியலை எளிமையாக கற்று கொடுத்ததன் மூலம் நல்லாசிரியருக்கான தேசிய விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுள்ளார் ஆசிரியர் ஜெபின் ஜோயல்.
    • இவர் மும்பை மான்கூர்டு அணுசக்தி நகரில் உள்ள அடாமிக் எனர்ஜி மத்திய பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

 

 

உலக நிகழ்வுகள்

 

  • பெல்ஜியம் நாட்டின் முதல் தற்காலிகப் பெண் பிரதமராக சோபி வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • தற்போது நாட்டின் அதிபராக உள்ள சார்லஸ் மிச்செல் வரும் டிசம்பர் 1 முதல் ஐரோப்பிய நாடுகளின் தலைவராகப் பதவி ஏற்க உள்ளார்.
    • 44 வயதாகும் சோபி வில்லியம்ஸ் பெல்ஜியம் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சுவிட்சர்லாந்தில் நடந்த பசல் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    • சுவிட்சர்லாந்தில், பசல் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினர்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS 

  • According to the System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR) the overall air quality of the national capital is in the higher-end of ‘very poor’ category today.
    • “Although the air quality is predicted to be touching SEVERE levels in the wee hours on October 28 but the peak level of particulate matter (PM) 2.5 is likely to be lowest,” said SAFAR.
    • Related Keys:
      • SAFAR launched by Union Ministry of Earth Sciences (MoES)
      • SAFAR first launched in Delhi in 2010

 

 

INTERNATIONAL NEWS

  • The Pakistan government has set up 80 counters at the Kartarpur Corridor to facilitate Sikh pilgrims arriving from India and all over the world to visit the holy shrine or the final resting place of Guru Nanak Dev, the founder of Sikhism.
    • The Sikh community’s holiest site to commemorate the 550th birth anniversary of the first Sikh Guru.
    • Related Keys:
      • Founder of Sikhism: Guru Nanak Dev

 

 

  • India and France have taken concrete steps to firm up their strategic partnership in the western Indian Ocean part of their Indo-Pacific strategies, within two months of Prime Minister Narendra Modi’s trip to Paris.
    • They consisting of Comoros, Madagascar, Mauritius, and Seychelles in the western Indian Ocean currently meeting for the first time in the Reunion Islands (French territory) for exploring economic and development partnership.
    • Related Keys:
      • France President: Emmanuel Macron
      • Currency: Euro

 

 

  • Prime Minister Narendra Modi will embark on a two-day visit to Saudi Arabia on Monday with an aim to boost bilateral ties between the two countries in key sectors including energy and finance.
    • ‘An agreement on the Strategic Partnership Council will also be signed. The two countries are expected to hold joint naval exercises in December this year.
    • Related Keys:
      • Capital and Currency:Riyadh,Saudi riyal
      • Prime minister: Salman bin Abdulaziz Al Saud

 

                       

 BANKING NEWS

  • Employees Provident Fund Organisation (EPFO) started crediting interest to its six crore subscribers spread throughout India, provident fund account holders warned against a fraud.
    • The EPFO officials and seek personal details like Aadhaar card number, PAN card number, or even UAN (Universal Account Number), its password, or an OTP to siphon off money from your EPF account. The EPFO asked subscribers not to share these details with anyone over phone or email, as this could lead to fraud.
    • Related Keys:
      • EPFO Founded on 4 March 1952
      • Headquartres: New Delhi

 

 

SPORTS

  • Indian pugilist Deepak won a silver while tennis player N Sriram Balaji claimed a bronze medal in their respective events at the ongoing seventh Military World Games here on Saturday.
    • Deepak had to settle for the silver in the men’s light fly weight (46-49kg) category after losing 0-5 to gold medallist Zhussupov Temirtas of Kazakhstan in the final.
    • Related Keys:
      • Host City : Wuhan,china
      • 100 countries competed in 27 sports

 

 

Word Of The Day

  • HEDGE – a fence or boundary formed by closely growing bushes or shrubs.
    • Similar words:barricade, barrier, fence,wall,protect
    • Antonym:Expose to risk

 

  • FORFEIT – a fine or penalty for wrongdoing.
    • Similar Words: Surrender,handover,Giveup
    • Antonym:Win,Gain